Resign from your post, Mr.Arunachalam

Resign from your post, Mr.Arunachalam
The Issue
கட்சியின் பொதுச்செயலாளர் ஊமையாக இருக்கலாமா?
வரலாறு :
மநீம-வின் பொதுச்செயலாளர் திரு. @Arunachalam_Adv
அவர்கள். பல நியூஸ் சேனல்களுக்கே இது தெரியாது. கட்சியின் நிறுவன பொதுச்செயலாளர் இவர். பிறகு, 2020-இல் பாஜகவில் இணைந்தார். காரணம்? மோடி அரசு கொணர்ந்து திரும்பபெற்ற விவாயாச மசோதாக்கள் (farm laws). அங்க இருந்து திரும்ப மநீம-வுக்கு வந்தார். திரும்ப நம்மாவிரின் @ikamalhaasan
நம்பிக்கை பெற்று மறுபடியும் பொதுச்செயலாளர் ஆனார்.
செயல் :
இதுவரை எனக்கு தெரிந்து சுயமாக எதுவுமே செய்ததில்லை(to my knowledge). ஆனால், நல்ல அரசியல்வாதி. பேசி நம்ப வைக்கிறதுல சொல்றேன். இவர் கொடுத்த :
- அறிக்கைகள் : 1
- Press-meets : 0
- இன்டர்வியூ : 0
- நியூஸ் articles : 0
- கீச்சுகள் : Only RTs
சரி, பொதுவாக இப்படி கட்சிப்பணி செய்பவர்கள் வெளியில் தெரியமால் இருப்பார்கள். கட்சிப்பணிக்கு தங்களை ஆர்பணித்து இருப்பார்கள். இவர் ஆற்றிய கட்சிப்பணி நான் கேள்விபட்ட வரை எதுவுமே இல்லை. செய்திருப்பின், வெளியில் தெரிந்திருக்குமே. ஏன் ஒருவருக்கு கூட தெரியவில்லை?
கேள்விகள் :
1) கட்சியின் சித்தாந்தமான "சென்டரிசம்" பரப்ப இதுவரை என்ன செய்தீர்கள்?
2) மநீம-வின் உறுப்பினர் சேர்க்கை கடைசியாக எப்பொழுது நடந்தது?
3) ஏன் கீச்சுகள் போட மறுக்கிறீர்கள்? மோடியோ, ஸ்டாலினொ, அவர்களாக கீச்சுகள் போடுவதில்லை. அட்மின் வெச்சு தான் போடுராங்க. நீங்களும் அதை செய்திருக்கலாமே. போட மனம் இல்லயா? இல்ல போட கூடாதுணு யாராவது சொன்னாங்களா?
4) பாஜக சென்ற நீங்க அங்கே என்ன செய்தீர்கள்? ஒரு விவரம் கூட கண்டுபிடிக்கமுடியவில்லை. ஒரு சந்தேகம் ஐயா. கேக்குறேன். தப்பா எடுத்துக்காதீங்க. எடுத்தாலும் பிரச்சனை இல்லை. RSS-அனுப்பியதால் திரும்ப வந்தீர்களா? அதனால்தான், கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறீர்களா? ஏன் னா நீங்க வந்ததில் இருந்துதான் எதுவுமே நடப்பதில்லை.
5) நம்மவருக்கு ஆயிரம் PAக்கள் இருக்கிறார்கள். நீங்கள் ஏன் அந்த வேலையை செய்கிறீர்கள்? உண்மையில், பார்ப்பவர்கள் இவர் யார்? PAவா என்றுதான் கேக்குராங்க! கொஞ்சம் கட்சி வேலையாவது பாக்கலாமே! கட்சி நிர்வாகிகளையாவது கட்டுக்குள் வைத்திருக்கிறீர்களா? ஏன் முடங்கிப்போய் இருக்கிறது? இளைஞர் அணி செயலாளர் இன்னும் ஏன் அந்த பதவியில் இருக்கார்(ஒரு பணியும் செய்யவில்லை)?
6) ஒரு பேட்டி கூட கொடுக்க தயங்குவதேன்? கட்சியின் சித்தாந்தம் வளர்த்தாமல் எப்படி கட்சி வளரும்? நல்ல பேச்சாளர்களை ஊக்குவிக்கலாமே. அவர்களுக்கு தடை போடுவதேன்?
7) நேற்று கேட்டது போல, ஏன் கட்சியின் ஐடி விங் செயலாளர் பதவி இன்னும் காலியாக உள்ளது? ஏன் நிரப்பவில்லை, பொதுச்செயலாளரே? எங்கயாவது கட்சி வளர்ந்துவிடுமோ என்னும் அச்சமா? எத்தனை பொய் வாக்குறுதிகள்?
வேண்டுகோள் :
தயவுகூர்ந்து நீங்களே உங்கள் பதவியை ராஜினாமா செய்யுங்கள். புண்ணியமா போகும். இல்லை, இருப்பேன் என்றால் வேலை செய்யுங்கள். கட்சி உள்கட்டமைப்பை பலப்படுத்துங்கள். சித்தாந்தம் பரப்ப வழிவகை செய்யுங்கள். உங்க நிர்வாகிகளை கண்டிப்பில் வையுங்கள். உறுப்பினர் சேர்க்கை நடத்துங்கள். இதை நீங்க செய்தால், RSS-comment ஐ பின்வாங்குகிறேன். இல்லையெனில், முடிவே செய்துவிடுவேன் . ஊமையாக இல்லாமல், கொஞ்சம் வெளியில் பேசுங்க. இல்ல, பேசுரவங்களையாவது பேச சொல்லுங்க
8

Petition created on 8 June 2024