TN பள்ளி சான்றிதழில் தாய்மொழி /தேசிய இனத்தையும் இன குடியையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்

The Issue

பெறுநர்: மாண்புமிகு எடப்பாடிபழனிச்சாமி,
தமிழ்நாடு முதலமைச்சர்,சென்னை, தமிழ்நாடு

பொருள்: பள்ளி சான்றிதழில் சாதியில்லை, சமயமில்லை என குறிப்பிடுவதை நிறுத்துவது தொடர்பாகவும், தாய்மொழி /தேசிய இனத்தையும் கட்டாயம் குறிப்பிடுவது  தொடர்பாகவும்.

மாண்புமிகு முதல்வர் ஐயா அவர்களுக்கு,

அரசாங்க ஆணையின் படி (அரசாங்க ஆணை:  தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 600 006. ந.க.எண். 13023 /ஜே2/2012 நாள் 06.06.13) அனைத்து வகை பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்கும் போது அதில் சாதி (குடிகள்) இல்லை என்று குறிப்பிடும் அரசாணையயை திரும்ப பெற வேண்டும்.

இந்தியா முழுவதும் இன குடிகளை வைத்தே இனங்கள் வரையறைக்கப்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக மாற்றுச்சான்றிதழில் #இனக்குடி மற்றும் #தாய்மொழி அல்லது #தேசியஇனம் என இரண்டினையும் இணைத்து அனைத்து மக்களுக்கும் தமிழக அரசாங்கம் வழங்க வேண்டும்.

இனகுடிஅடையாளத்தை மாற்றுசான்றிதழில் நீக்கிவிட்டால் தமிழர் இனம்அடையாயாள படுத்துவதிலும் யார் தமிழர் யார் மாற்றுஇனத்தவர் என்ற வரையரை செய்வதிலும் சிக்கல் ஏற்ப்படும் மேலும் தமிழர்களுக்கே உரித்தான உரிமைகளை மாற்று இனத்தவர்கள் ஏமாற்றி அனுபவிக்கும் ஆபத்தும் உள்ளதை தடுக்கவும் மேலும்.

மாற்றுச்சான்றிதழில் இனகுடிகளையும்  தாய்மொழியயையும் இணைப்பதோடு இல்லாமல், சாதி சான்றிதழ்க்கு மாற்றாக மாற்றுச்சான்றிதழை அரசாங்க திட்டங்களுக்கும், மேற்படிப்பிற்கும், இடஒதுக்கீட்டிற்கும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்ற அரசாங்க அரசாணையயை உடனடியாக தமிழக அரசாங்கம் செயல்படுத்த வேண்டிக்கொள்கிறோம்.  

அதுமட்டுமில்லாமல், மாற்றுச்சான்றிதழில் இன குடிகளையும், தாய்மொழியையும் இணைப்பதால், சாதி சான்றிதழ் வாங்க வேண்டிய நிர்பந்தம் அனைத்து தமிழக மக்களுக்கும் ஏற்படாது.  இதன் மூலம் அரசாங்கத்திற்கும்,  தமிழக திட்டங்களை பெறுவதற்கு உண்டான நேர விரயம் மக்களுக்கு ஏற்படாது. மேலும்  இதன் மூலம், சாதிய குளறுபடிகளை தடுக்கவும், தமிழக அரசின் இட ஒதுக்கீட்டையும், தமிழக அரசாங்கம் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் கடை நிலை தமிழர்களுக்கும் செல்லும் என தமிழக அரசாங்கத்தால் உறுதிபடுத்த இயலும். 

இக்கோரிக்கையினை ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உடனடி கோரிக்கையாக ஏற்று மாற்றுசான்றிதழில் இனகுடி(சாதிகளையும்) ஆடையாளத்தையும் , தாய்மொழியையும் இணைத்து அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட வேண்டும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.நன்றி! 

இப்படிக்கு, 
தமிழர்குடிகள்

TAMILAR KUDIGAL

Email: contact@tamilarkudigal.com

Website: Tamilarkudigal.com

This petition had 549 supporters

The Decision Makers

Cmotamilnadu
Cmotamilnadu
cmcell
cmcell

Petition Updates