Petition updateRestore Meter Gauge trains on Coimbatore Pollachi section.
கோவை - பொள்ளாச்சி தடத்தில் ரயில்கள் இயக்காதத்தை கண்டித்து நூதன போராட்டம்.

Tamil Nadu Railfans Association
Sep 8, 2017
கோவை - பொள்ளாச்சி / திண்டுக்கல் மற்றும் பாலக்காடு - பொள்ளாச்சி / திண்டுக்கல் ரயில் பாதையை 1000 கோடி செலவழித்து அகல ரயில் பாதையாக மாற்றியாமைத்து ரயில்கள் இயக்கத்தை துவங்காதத்தை கண்டித்து ரயில் பாதையில் அனைத்து கட்சியுனரும் பாய் தலையானையுடன் படுத்து உறங்கும் போராட்டம்.
இடம் N G M கல்லூரி அருகில், பாலக்காடு சாலை, பொள்ளாச்சி.
நாள் 11 செப்டெம்பர் 2017
நேரம் காலை 10மணி.
தலைமை - கு ராமகிருஷ்ணன் அவர்கள்.
பொது செயலாளர்.
தந்தை பெரியார் திராவிட கழகம்.
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X