Petition Closed

Restore Meter Gauge trains on Coimbatore Pollachi section.

This petition had 212 supporters


மீண்டும் மீட்டர் கேஜ் ரயில்களை இயக்க வேண்டும்.
இரவு நேர ரயில்.
1. கோவை - ராமேஸ்வரம் ரயில்.
பகல் நேர ரயில்.
1. கோவை - தூத்துக்குடி ரயில்.
2. கோவை - செங்கோட்டை ரயில்.
இந்த இரண்டு ரயில்களை இயக்கினாலே அது மதுரைக்கும் பகல் நேர ரயில்கள் ஆக இருக்கும்.

புதிய ரயில்களை எதிர்பார்த்து

1. மேட்டுப்பாளையம் - கன்னியாகுமரி இரவு நேர ரயில். சுற்றுலா பயணிககுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

2. கோவை - பொள்ளாச்சி பயணிகள் ரயில். 

3. பொள்ளாச்சி சென்னை கோவை வழியாக.

காலப்போக்கில் காணாமல்போன ரயில் நிலையங்கள்.

கோவையில் இருந்து திண்டுக்கல் வரை 1970களில் இருந்த ரயில் நிலையங்களை விட 2001 இருந்த ரயில் நிலையங்கள் மிக குறைவு, யாருடைய அலட்சியத்தால் இவை நீக்கப்பட்டன, எதற்காக நீக்க பட்டது.
கோவை - பொள்ளாச்சி தடத்தில்
செட்டிபாளையம், நல்லாட்டிபாளையம், கோவில்பாளையம். பொள்ளாச்சி - பழனி தடத்தில் திப்பம்பட்டி, புல்லான் கினறு. பழனி - திண்டுக்கல் தடத்தில் கணக்கம்பட்டி, பாலகண்ணுத்து, ரெட்டியாரசத்திரம். ஆக 8 ரயில் நிலையங்கள் கோவை - திண்டுக்கல் தடத்தில் நீக்கப்பட்டுள்ளன. அன்றைய மக்கள் தொகைக்கும் இன்றைக்கு இருக்கும் மக்கள் தொகைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அந்த ரயில் நிலையங்கள் மீண்டும் செயல்பட ஆவண செய்ய வேண்டும்.

தடம் தயார், தடுப்பது யார் ?

கோவை பொள்ளாச்சி இடையே மூன்று ரயில்வே கோட்டங்கள், பாலக்காடு கோட்டத்தின் கீழ் வரும் பொள்ளாச்சி கிணத்துகடவு பாதையை மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்கவும் கோரிக்கை.
கேரளாவில் உள்ள பாலக்காடு கோட்டத்தின் கீழ் இருந்த கோவை, ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளை பிரித்து சேலம் கோட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது பாலக்காடு கோட்டத்தின் கீழ் உள்ள மங்களுர் பகுதி மக்கள் தங்கள் பகுதியை பாலக்காடு கோட்டத்திலிருந்து பிரித்து கொங்கன் ரயில்வே அல்லது தென்மேற்கு ரயில்வேயுடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இது மட்டுமில்லாமல் பொள்ளாச்சி - போத்தனூர் பகுதி மக்கள் அந்த பகுதியை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க துவங்கிவிட்டனர். ஏன் இவ்வாறு கேரளாவின் அருகில் உள்ள அனைத்து பகுதி ரயில்வே வழித்தடங்களில் உள்ள பகுதி மக்கள் கேரளா கோட்டத்துடன் இருப்பதை விரும்பவில்லை என்பதை ரயில்வே வாரியம் விசாரிக்கப்பட்டு இந்த பிரச்சனையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Introduce Meter Gauge trains as first priorities.

1. Coimbatore - Rameshwaram Overnight Meter gauge express, this was cancelled in view of gauge conversion.
Now this train can operate as Express / Super Fast Express between Coimbatore & Rameshwaram. Will give connections to Madurai, Manamadurai, Ramanath apuram regions.

Pilgrimage connections between Coimbatore, Palani, Pollachi, Madurai & Ramanathapuram will be established.

2. Tuticorin - Coimbatore Passenger which ran till 1993 & was cancelled as part of gauge conversion.
Now this train can be introduced as Intercity Super fast Express between Tuticorin - Coimbatore. Will give faster connections from Port city to Manchester of South India. Also covers important cities like, Kovilpatti, Madurai, Dindugal, oddanchatti ram, Palani, Udumalpettai, Pol lachi.
This will also act as Intercity between Madurai - Coimbatore regions.

Starting from Tuticorin at 06:00, Madurai 09:00 & Coimbatore 13:00 & return service From Coimbatore at 14:00, Madurai 18:00 & Tuticorin 21:00 (approximate timings)

3. Coimbatore - Kollam Meter gauge passenger via Madurai, Sengottai.
Now this train can be introduced as Coimbatore - Sengottai Intercity Express, which can be extended to kollam after the gauge conversion of Aryankavu - Edaman

This can done by extending 56733/56734 Madurai Sengottai passenger. Upgrading the passenger train to Unreserved Express & extension to Coimbatore.

Starting from Coimbatore at 07:15, Madurai 11:15 & then Present timings of 56733 to Sengottai. In return Starting Sengottai at 12:00 (present 56734), Madurai 15:45, Coimbatore 20:00

New trains on demand.

1. Mettupalayam Kanniyakumari overnight train for tourist destinations connection.

2. Pollachi Chennai overnight. This will also act as an additional overnight for Coimbatore.

3. Coimbatore Pollachi passenger services.

Switch Kinathukadu Pollachi line to Salem or Madurai Division.

The railway lines in Nagercoil District are under the jurisdiction of Thiruvananthapuram division, since it's located in Kerala there is always a step mother treatment given to Kanyakumari District. Similarly , Pollachi is under Palakkad division and it is neglected in most of the railway aspects. It's learnt that Palakkad division always contradict to the proposals put forward by Salem division. The construction of Pollachi to Kinathukadavu was delayed whereas Pollachi Palakkad was given priority. Pollachi being a town in Tamilnadu , it needs a connectivity to Coimbatore first rather than Palakkad. Since it's in Palakkad division , Coimbatore to Madurai and beyond trains needs permission from Palakkad division. It's not a simple task like it sounds. The classic example is Mangaluru , the coastal city of Karnataka is yet to get superfast train to its state capital as Palakkad division purposefully delays Bangalore train so that it can accommodate Kerala train at Mangaluru. The same situation will happen to Pollachi in future. Pollachi and Coimbatore might not get a proper connection to rest of Tamilnadu, Coimbatore being the second biggest city of Tamilnadu , many people from south of Tamilnadu come to Coimbatore for the sake of jobs and students choose the college's in Coimbatore as they are one of the most renowned . So all these people will be put into hardship since Pollachi is under Palakkad. It's learnt that the Railway board has asked Southern Railways about the feasibility of transferring the railway lines in Kanyakumari district to Madurai division and Transfer Sengottai To Quilon stretch to Thiruvananthapuram inorder to improve the efficiency but Thiruvananthapuram division trying to keep Eraniel to Nemom in its Jurisdiction inorder to save the revenue from Vizhinjam port. So Railway board should take steps for transferring Pollachi to Kinathukadavu section of Palakkad division to Salem division or Madurai division for better efficiency and as a compensation for Eraniel to Nemom line. Palakkad division has Mangaluru to Panambur port line which has added more kilometres in its Jurisdiction and it can get the Tirunnavaya to Guruvayur line as well. If this move materialize , then Tamilnadu places need not wait for Kerala's permission to start trains.



Today: Tamil Nadu Railfans Association is counting on you

Tamil Nadu Railfans Association needs your help with “Restore Meter Gauge trains as first priority & Switch Kinathukadu Pollachi section to Salem or Madurai Division.”. Join Tamil Nadu Railfans Association and 211 supporters today.