Stop the government land give in the Kuchchaveli area for religious activity

Stop the government land give in the Kuchchaveli area for religious activity

0 have signed. Let’s get to 100!
At 100 signatures, this petition is more likely to be featured in recommendations!
Our Trinco Peace started this petition to M. L. A. Sanjeewa, Assistant Land Commissioner For Land Commissioner General (Land Commissoner General's Department) and

Sri Lanka is a multi-ethnic country. Hindus, Buddist, Islam, and Christians have the equal rights in this country for living peacefully. But in Kuchchaveli  DS division, some Buddhist temples have requested the 126.0673 hectares of land for their purpose. This will cause an unfavorable situation between ethnic groups in Kuchchaveli DS division. So we kindly request to drop this gazette notification for our future generation to build a peaceful country.

திருமலையில் பலர் தொழிலுக்கான காணியற்ற நிலையில் உள்ளபோது பல நூற்றுக்கணக்கான ஹொக்டயர் நிலம் புதிய பெயரிலான விகாரைகளுக்கு 30 ஆண்டு குத்தகை என்ற பெயரில் வழங்கப்படவுள்ளன. உரிய தரப்புகள் 6 வாரங்களுக்குள் எதிர்ப்பு தெரிவிக்காவிடின் திருகோணமலை நிலம் உரிமை மாறும்.

2020.10.02 அன்று, வெளியிடப்பட்ட வர்த்தகமாணியின் (2196ம் இலக்கம், பகுதி III-காணி) அடிப்படையில், திருகோணமலை மாவட்டத்தில், குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 1.தென்னைமரவாடி, 2.புல்மோட்டை - 01, 3.திரியாய, 4.கும்புருப்பிட்டி -240பி, 5.புல்மோட்டை - 03 ஆகிய பகுதிகளில் 07 பௌத்த அமைப்புக்களுக்கு, 126.0673 கெக்டயர் (311.51908257 ஏக்கர்) காணி 30 வருட சமய வழிபாட்டு தேவைகளுக்காக வழங்கப்படவுள்ளது.

02.10.2020 ம் திகதியிலிருந்து ஆறுவாரங்களுக்குள்(13.11.2020) ஆட்சேபணைகள் தெரிவிக்கப்படாதவிடத்து இக்காணிகள் குறிப்பிட் அமைப்புகளுக்கு கையளிக்கப்படும்.

ஓவ்வொரு நபரும் , அமைப்புக்களும் ஆட்சேபணைகளை பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் ஊடாக தமது எதிர்ப்புக்களை தெரிவிக்கலாம். 

Mr. M. L. A. Sanjeewa,
Assistant Land Commissioner For Land Commissioner General
Land Commissoner General's Department,
No. 1200/6, Land Secretariat,
'Mihikatha Medura',
Rajamalwatta Road,
Battaramulla.

0 have signed. Let’s get to 100!
At 100 signatures, this petition is more likely to be featured in recommendations!