Petition updateSTOP ❌Forced Cremation in Sri Lanka ✍Act Now!
✅ it’s our rights to be buried❗️The racists who unjustly cremated the baby Shaayik

One LeicesterLeicester, United Kingdom

Dec 10, 2020
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
பஞ்சுபோல் உள்ள இந்த பிஞ்சு
மேணியை சுட்டெரித்த நெருப்பை விட
தீவிரமானது, அந்த நஞ்சு நெஞ்சோடு
வாழும் இனவாதிகளின் வெறுப்பு.
உண்னை அடக்கம் பன்னி அழகாக
வழியனுப்ப முடியாத பாவிகளாய்
இருபது லெட்சம் பேர், மண்ணித்து விடு
எல்லோரையும் நீ மண்ணிக்காவிட்டால் அல்லாஹ்வும் மண்ணிக்க மாட்டான் எங்களை!
சுவர்க்கத்தில் நீ துள்ளிகுதித்து விளையாட மகனே , நம் அனைவரினதும் துஆவும் சேரும் அல்லாஹ்வின் அருளோடு!
���������
#religiousrightsmatter
#stopforcedcremations
https://www.facebook.com/177915779510589/posts/763380714297423/?d=n
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X