Lakhs of people living in Government land in Chennai wants patta and basic needs

The Issue

அரசு நிலத்தில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள் சென்னை பெருநகர பகுதி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியில் அவர்களுக்கு  அடிப்படை வசதி பெரும்பாலும் இல்லை மற்றும் சென்னையை முன்னேற்ற உதவியவர்களுக்கு பட்டா வழங்காமல் பழைய அரசுகள் ஏமாற்றி வருகிறது ஆகையால் அந்த லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதுடன் அவர்களுக்கு அடிப்படை வசதியும் செய்து தர வேண்டும் நிலம் என்பது எங்கள் உரிமை வாழ்கின்ற மக்களுக்கு நிலங்கள் சொந்தம் என்கின்ற நிலை வரவேண்டும் வாழ்வாதாரத்திற்காக வாழ்கிறார்கள் அவர்களுக்கு பட்டா வழங்குவது அவர்களுக்கு அடிப்படை வசதி செய்வது மனித உரிமையை மதிக்கும் செயல் அதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் தளபதி விஜய் அவர்கள் அவருடைய தேர்தல் வாக்குறுதிகள் கூறியபடி மேற்கண்ட லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்கின்ற அரசு நிலத்தை வரைமுறைப்படுத்தி பட்டா வழங்கி அடிப்படை வசதியும் செய்து தர வேண்டும் என்று வேண்டுகிறேன்...A.Ramesh Manikandan MA.,ML., Advocate 9841786197

1

Petition Updates