Petition updatePresidential Pardon for satchithanantham Anandasuthakarநாங்கள் அப்பாவுடன் தான் வாழ ஆசைப்படுகிறோம்

Sayan RamakrishnanThambiluvil, Sri Lanka

Mar 19, 2018
ஆனந்த சுதாகரனின் மகன் கனிரதன் மென்பொருள் பொறியியலாளராகும் தனது கனவை நிறைவேற்ற தனது தந்தை தனக்கு வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளாா்
நாங்கள் அப்பாவுடன் தான் வாழ ஆசைப்படுகிறோம்.
எமது அப்பா இல்லாமல் எங்களால் வாழ முடியாது.ஜனாதிபதி அங்கிள் எங்களை எமது அப்பாவுடன் சோ்த்துவையுங்கள் என கூறியது அந்த பிஞ்சு உள்ளம். எதிா்காலத்தில் தான் ஒரு வைத்தியராக வருவது தனது கனவு என்றும்.
அதற்கு தமது தந்தை தேவை என்றும் உருக்கமாக கோரிக்கை அந்த குழந்தை கோரிக்கை விடுத்தது
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X