Petition updateTo stop trains at Nagercoil Town(NJT) and prevent unnecessary entering Nagercoil junctionExtn of Tiruchi-Tirunelveli 22627/28 Intercity Exp till trivandrum through nagercoil town
Jebin VijaiBangalore, India
Jan 2, 2017
மூன்று நாட்களே உள்ள நிலையில் கடைசியாக நினைவூட்டல் **************************** திருச்சி – திருநெல்வேலி இன்டர்சிட்டி ரயிலை குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக நீட்டிப்பு செய்ய வேண்டி டிவிட்டர் மூலமாக பரப்புரை செய்கின்றோம். நண்பர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொருகி அதில் அனைவரும் தங்களின் ரயில் நீட்டிப்பு இடத்தை கிளிக் செய்து vote வாக்கு - ஐகாணை கிளிக் செய்து வாக்களித்துவிட்டு கீழே reply பகுதியில் - தங்களின் கோரிக்கையை இந்த ரயில் நீட்டிப்ப சம்மந்தமான எண்ணத்தை பதிவு செய்து ரயில்வே அதிகாரிகளுக்கு டிவிட் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். Dear Friends, Please vote for this twitter reg. Extn of Tiruchi-Tirunelveli 22627/28 Intercity to Trivandrum https://twitter.com/edwardjeni/status/814553326784282624 வாக்குஅளித்தபிறகு நண்பர்களுக்கு மறுஅஞ்சல் (forward) செய்யுமாறும் கேட்டு கொள்ளபடுகிறார்கள்.
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X