Make Isha Foundation as Tamil Nadu State Owned Organization

Make Isha Foundation as Tamil Nadu State Owned Organization
Started
7 April 2021
Petition to
Signatures: 2,796Next Goal: 5,000
Support now
Why this petition matters

Started by தென்காசி சுப்பிரமணியன்
ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டும் என்று பல கோடி மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். அதுமட்டுமல்லாமல் நாடெங்கும் உள்ள அதன் கிளைகளின் வருமானத்தை தமிழக அரசுக்கு வருமாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முக்கியமாக ஜக்கியை எதிர்ப்பது போல் எதிர்த்து அவருக்கு பினாமி வேலை செய்யும் பியூஸ் மானுசிடம் அந்த காசு செல்லாத படி பார்த்துக்கொள்ள வேண்டும். செய்வீர்களா!
Support now
Signatures: 2,796Next Goal: 5,000
Support now