#40000 - APPEAL TO RESOLVE BACKLOG OF CHILD ABUSE CASES IN SRI LANKA
The Issue
#40000 – Appeal to Resolve the Child Abuse Crisis in Sri Lanka
The child protection crisis in Sri Lanka has escalated with alarming statistics revealing the following:
- Nearly 40,000 complaints unresolved at National Child protection Authority (NCPA) by end of 2024 – source: Annual report of Auditor General’s Department
- Nearly 4000 cases backlogged (indictments not filed) at Attorney General’s Department by end of 2023 – source: Annual report of Attorney General’s Department
- Over 4000 cases ongoing (indictments filed) for decades at High Courts – source: NCPA website
30% of Sri Lanka’s population (seven million) is children under age 18 years. Children are the most vulnerable community and require the highest protection in any country. Hence, we urge HE Anura Kumara Dissanayake, President of Sri Lanka to act beyond the rhetoric to urgently resolve the national child protection crisis.
- Establish a Presidential Task Force on child protection comprising a team of non-political experts with international experience on child rights and welfare
- Establish a specialized Police Unit to expedite backlog of child abuse cases
- As per the NCPA Act No 50 of 1998, make the NCPA independent by removing it from the administration of Women and Child Affairs Ministry
We urge the government of Sri Lanka to prioritize child protection at the heart of the national security agenda so that children can thrive in a country free from harm and violence.
#40000 – ශ්රී ලංකාවේ ළමා අපයෝජන අර්බුදය විසඳීම සඳහා වන ආයාචනය
ශ්රී ලංකාවේ ළමා ආරක්ෂණ අර්බුදය ඉතා උග්ර වී ඇති අතර, සංඛ්යාලේඛන මගින් පහත සඳහන් කරුණු අනාවරණය වේ:
- 2024 වසර අග වන විට ජාතික ළමා ආරක්ෂක අධිකාරිය (NCPA) වෙත ලැබී ඇති පැමිණිලි 40,000 කට ආසන්න ප්රමාණයක් මෙතෙක් විසඳා නොමැත – මූලාශ්රය: විගණකාධිපති දෙපාර්තමේන්තුවේ වාර්ෂික වාර්තාව
- 2023 වසර අග වන විට නීතිපති දෙපාර්තමේන්තුවේ ගොඩගැසී ඇති (අධිචෝදනා ගොනු නොකළ) නඩු සංඛ්යාව 4,000 කට ආසන්නය – මූලාශ්රය: නීතිපති දෙපාර්තමේන්තුවේ වාර්ෂික වාර්තාව
- මහාධිකරණවල දශක ගණනාවක් තිස්සේ විභාග වෙමින් පවතින (අධිචෝදනා ගොනු කළ) නඩු සංඛ්යාව 4,000 කට අධිකය – මූලාශ්රය: ජාතික ළමා ආරක්ෂක අධිකාරියේ වෙබ් අඩවිය
ශ්රී ලංකාවේ සමස්ත ජනගහනයෙන් 30% ක් (මිලියන හතක්) වයස අවුරුදු 18 ට අඩු දරුවන් වේ. දරුවන් යනු ඕනෑම රටක සිටින වඩාත්ම අවදානමට ලක්විය හැකි සහ ඉහළම ආරක්ෂාවක් අවශ්ය වන ප්රජාවයි. එබැවින්, ජාතික ළමා ආරක්ෂණ අර්බුදය කඩිනමින් විසඳීම සඳහා හුදු වාචික පොරොන්දුවලින් ඔබ්බට ගොස් ප්රායෝගිකව ක්රියා කරන ලෙස අපි ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජයේ ගරු ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාගෙන් දැඩිව ඉල්ලා සිටින්නෙමු.
- ළමා අයිතිවාසිකම් සහ සුබසාධනය පිළිබඳ ජාත්යන්තර අත්දැකීම් සහිත, දේශපාලනික නොවන ප්රවීණයන්ගෙන් සැදුම්ලත් ළමා ආරක්ෂණය පිළිබඳ ජනාධිපති කාර්ය සාධක බලකායක් පිහිටුවීම.
- ගොඩගැසී ඇති ළමා අපයෝජන නඩු කඩිනම් කිරීම සඳහා විශේෂිත පොලිස් ඒකකයක් පිහිටුවීම.
- 1998 අංක 50 දරන ජාතික ළමා ආරක්ෂක අධිකාරී පනතට අනුව, ජාතික ළමා ආරක්ෂක අධිකාරිය කාන්තා හා ළමා කටයුතු අමාත්යාංශයේ පරිපාලනයෙන් ඉවත් කර එය ස්වාධීන ආයතනයක් බවට පත් කිරීම.
අපගේ දරුවන්ට හානිදායක නොවන සහ ප්රචණ්ඩත්වයෙන් තොර රටක සාරවත් ජීවිතයක් ජය ගැනීමට හැකි වන පරිදි, ළමා ආරක්ෂණය ජාතික ආරක්ෂණ ක්රියාවලියේ ප්රමුඛතම කාර්යයක් ලෙස සලකා කටයුතු කරන ලෙස අපි ශ්රී ලංකා රජයෙන් දැඩිව ඉල්ලා සිටින්නෙමු.
#40000- இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக நெருக்கடியை தீர்ப்பதற்கான கோரிக்கை
இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு நெருக்கடி மிகவும் அதிகரித்துள்ளதுடன் புள்ளிவிவரங்கள் பிரகாரம் கீழ் குறிப்பிடப்பட்ட விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது...
- 2024 வருடத்தின் இறுதியில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (NCPA) கிடைக்கப்பெற்ற 40, 000 இற்கு அண்மித்த முறைப்பாடுகள் இதுவரை தீர்க்கப்படவில்லை. – மூலாதாரம் : கணக்காய்வாளர் திணைக்களத்தின் வருடாந்த அறிக்கை.
- 2023 வருட இறுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் தேங்கி கிடக்கும் (குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத) வழக்குகளின் எண்ணிக்கை 4,000 இற்கு அண்மித்ததாகும். – மூலாதாரம் : சட்டமா அதிபர் திணைக்களத்தின் வருடாந்த அறிக்கை.
- உயர் நீதிமன்றங்களில் பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ள (குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட) வழக்குகளின் எண்ணிக்கை 4,000-க்கும் அதிகமாகும். - மூலாதாரம்: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையதளம்
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 30% (ஏழு மில்லியன்) ஆனோர் 18 வயதிற்கு குறைந்த சிறுவர்களாவர்.எந்தவொரு நாட்டிலும் சிறுவர்கள் எனப்படுவோர் அதிக அவதானத்திற்கு உள்ளாகக் கூடிய மற்றும் விசேட பாதுகாப்பு தேவையான பிரிவினராவர்.எனவே தேசிய சிறுவர் பாதுகாப்பு நெருக்கடியை உடனடியாக தீர்ப்பதற்காக வாய்மொழி வாக்குறுதிளை தாண்டி நடைமுறை செயற்பாடுகளில் ஈடுபடுமாறு இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கெளரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களிடம் வலியுறுத்துகின்றோம்.
- சிறுவர் உரிமை மற்றும் நலன் தொடர்பில் சர்வதேச அனுபவம் வாய்ந்த, அரசியல் சார்பற்ற நிபுணர்களை கொண்ட சிறுவர் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயற்குழுவை உருவாக்கல்.
- தேங்கி கிடக்கும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை துரிதப்படுத்துவதற்கான விசேட பொலிஸ் பிரிவை உருவாக்கல்.
- 1998 இல 50 உடைய தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சட்டத்திற்கு ஏற்ப தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் நிர்வாகத்தில் இருந்து விலக்கி சுவாதீன நிறுவனமாக்கல்.
எமது சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற மற்றும் வன்முறையற்ற நாட்டில் செழுமையான வாழ்வை வெற்றி கொள்ளும் விதமாக சிறுவர் பாதுகாப்பை தேசிய பாதுகாப்பு செயல்முறையில் முக்கிய செயற்பாடாக கருதி செயற்படுமாறு இலங்கை அரசிடம் வலியுறுத்தி கேட்கின்றோம்.
3,918

The Decision Makers
Supporter Voices
Petition Updates
Share this petition
Petition created on 19 June 2026