பஞ்சமி நிலங்களை மீட்டு, பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்றக் கோரி ஆன்லைன் கையெழுத்து இயக்கம்!

41

Let’s get to 50 signatures!
Petitions with 1,000+ supporters are 5x more likely to win!

The Issue

பஞ்சமி நிலங்களை மீட்டு, பாதுகாக்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்!

தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மாவட்ட வாரியாக கண்டறிந்து, முறைகேடான மாற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை விசாரித்து, சட்டப்படி மீட்டு உரிய பட்டியல் சமூக பயனாளிகளின் நில உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.

மேலும், பஞ்சமி நிலங்கள் எதிர்காலத்தில் முறைகேடாக மாற்றப்படுவதையும் ஆக்கிரமிக்கப்படுவதையும் தடுக்கும் வகையில் தமிழக அரசு தனிச்சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.

இந்த முக்கியமான நில உரிமை மற்றும் சமூக நீதி கோரிக்கைக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

ஒரு கையெழுத்து — ஒரு உரிமைக்கான குரல்!

இந்தக் கோரிக்கைக்கு உங்கள் கையெழுத்து ஆதரவை வழங்குங்கள்.

இப்படிக்கு

பஞ்சமி நில மீட்பு - கூட்டமைப்பு

avatar of the starter
Prabakaran PPetition StarterI am Advocate and founder of Victims Legal Voice

Petition Updates