SURESH KUMAR BPerambalur, TN, India
17 Jul 2025

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட மனுவிற்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக பதிலளித்துள்ளது. 

நாம் புரிந்து கொள்ள வேண்டியது: குரூப் 1 வயது வரம்பு சீர்திருத்தம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சியால் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்பதுதான்.

இது அரசின் கொள்கை முடிவு சார்ந்தது.

நீண்ட கால நோக்கில் சமூகத்தில் ஒரு அமைதிப் புரட்சியை உருவாக்கும்...

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு...

 

 

Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X