தமிழக நீர் ஆதாரங்களான ஏரி குளங்கள் மீட்டெடுக்க பணிவாக வேண்டுகிறேன் .....

This petition had 133 supporters

The Issue

தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க அண்டை மாநிலங்களின் முடிவை நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் வேலையில் .....தமிழகத்தின் ஏரிகளையும் , குளங்களையும் மீட்டெடுத்து நிலத்தடி நீரை மேம்படுத்த முயற்சிக்குமாறு தமிழக அரசை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .... நீர்த்துழி உயிர்த்துளி .....
avatar of the starter
valli saranPetition Starter

The Decision Makers

Tamilnadu govt
Tamilnadu govt

Petition Updates

Share this petition

Petition created on 14 October 2015