සුරාසැල් වසා තබනු! மதுசார விற்பனை நிலையங்களை மூடி வைக்கவும்!

This petition had 1,745 supporters

The Issue

ඇඳිරි නීතීය ඉවත් කිරීමත් සමඟ සුරාසැල් සහා අනෙකුත් මත්පැන් විකුණුම්හල් විවෘත කිරීමට ගත් තීරණයට එරෙහි වෙමු.

කොරෝනා අවදානම පාලනය කිරීමත් සමඟම රටේ අත්‍යාවශ්‍ය කටයුතු ක්‍රමානුකූලව පියවරින් පියවර ආරම්භ කිරීමේ ක්‍රියාවලියත් එක්ක කිසිඳු පදනමක් රහිතව තැබෑරුම් විවෘත කිරීමේ යෝජනාවක් ඉදිරිපත් වෙලා තියෙනවා. තැබෑරුම් විවෘත නොවී තිබ්බ සති කිහිපයක් ගෙවුනටත් පස්සේ රට විවෘත කිරීමේ වැදගත් පියවර අතර තැබෑරුම් විවෘත කිරීමට ගත්ත තීරණය කොරෝනා මර්දනයට අහිතකර අන්දමින් බලපාන බව තේරුම් ගන්න අවශ්‍යයි.

මේ මොහොතේ මත්පැන් විකුණන ස්ථාන විවෘත කිරීමෙන් වෙන හානි මොනවාද?

1. රජය මඟින් ලබාදුන්න රැ.5,000 මුදලත් ඇතුළුව අඩු ආදායම් ලාභීන් තමා අත ඇති සීමිත මුදල තැබෑරුම්වල වැයකිරීමෙන් නිවාසවල සිටින යැපෙන්නන්ට කෑමට/බීමට ඇති මුදල් විනාශ වීම.

2. මද්‍යසාර සම්බන්ධ ගෘහස්ථ ප්‍රචණ්ඩ ක්‍රියා සහා ළමා අපචාර ඉහළ යෑම සහා නිවෙස්වල කාන්තාවන් සහා අහිංසක දරුවන් අගතියට පත්වීම.

3. මද්‍යසාර භාවිතයට කල්ලි ගැසීම හා තැබෑරුම් වල ඇතිවන තදබදය නිසා මෙතෙක් ඇතිකරගත් කායික දුරස්ථභාවය අඩුවීම සහා කොරෝනා පැතිරීමේ අවදානම වැඩිවීම.

4. මද්‍යසාර සම්බන්ධ ප්‍රචණ්ඩ ක්‍රියා, හිංසන හා මාර්ග අනතුරු ඉහළ යෑම සහ ඒ සඳහා සෞඛ්‍ය සේවා යෙදවීමට සිදුවීම. රෝහල්වල ඇති සීමිත සම්පත් ඒ සඳහා වැයවීම.

5. මද්‍යසාර භාවිතය නිසා ප්‍රතිශක්තිය දුර්වලවීම සිදුවන අතර ඒ නිසා කොරෝනා රෝගය වැලඳීම සහ එය වඩා බරපතල රෝග තත්වයක් දක්වා වර්ධනයවීම සහ මරණයට පත්වීමේ හැකියාව ඉහල යාම.


මේ වගේ අවදානම් අවස්ථාවක භාණ්ඩ වර්ගිකරණයේ කිසිසේත්ම අවශ්‍ය නොවන පාරිභෝගික භාණ්ඩයක් සඳහා තිබු සීමාව ඉවත් කිරීම මේ තීරණාත්මක මොහොතේ ගත් දුර්දාන්ත සහා අනුවණ තීරණයකි..!

මේ හරහා රජය, සෞඛ්‍ය සහ ආරක්ෂක අංශ සහ රටේ පොදු මහජනතාව කොරෝනා මර්දනය සඳහා මෙතෙක් කළ කැපවීම් අපතේ යා හැකිය.

ඒ නිසා මේ තීරණයට ඔබේ විරුද්ධත්ව පලකරන්න. මේ පෙත්සම අත්සන් කර අදාළ බලධාරීන්ගේ අවධානය ලබාගන්න ඔබේ සහයෝගය ලබාදෙන්න.

����������������������������

ஊரடங்கு உத்தரவை நீக்கியவுடன் மதுசார விற்பனை நிலையங்களை திறப்பதற்கான தீர்மானத்தை எதிர்ப்போம்.

கொரோனா அபாயத்தை கட்டுப்படுத்தியதியதன் மூலம் நாட்டின் அத்தியாவசிய சேவைகளை படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டுவரும் அதே சந்தர்ப்பத்தில், எந்த வித அடிப்படை தர்க்கமும் இன்றி மதுபானசாலைகளை திறப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் அத்தியாவசிய தேவைகளை ஆரம்பிக்கும் போது கடந்த சில வாரங்களாக மூடப்பட்டிருந்த மதுசார விற்பனை நிலையங்களை மீண்டும் திறப்பதானது கொரோனா தடுப்புச் செயற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தும் என்பதை விளங்கிக்கொள்வது அவசியம்.

இச் சந்தர்ப்பத்தில் மதுசாரம் விற்கும் இடங்களை திறப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

1. அரசாங்கம் வழங்கிய ரூபா 5000 பணம் உட்பட குறைந்த வருமானம்பெறுபவர்கள் தங்களிடமுள்ள பணத்தை மதுசார விற்பனை நிலையங்களுக்கு கொடுப்பதனால் அவர்களை நம்பி வாழும் குடும்பத்தினர் உணவு தேவைக்கு அவதிபடுவர்.

2. மதுசாரம் தொடர்பான வீட்டு வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் என்பன அதிகரிப்பதோடு, வீட்டில் பெண்கள் மற்றும் பிள்ளைகள் பயத்தோடு வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

3. மதுசாரம் குடிப்பதற்காக ஒன்று சேருதல் மற்றும் மதுசார விற்பனை நிலையங்களில் நெருக்கமாக இருந்து கொள்வனவு செய்வதனால், இவ்வளவு காலமும் கடைபிடித்து வந்த சமூதாய இடைவெளிகள் குறைவதோடு அதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்படும்.

4. மதுசாரம் தொடர்பான வன்முறைகள், துன்புறுத்தல் மற்றும் சாலை விபத்துகள் அதிகரிப்பதனால், அதற்காக சுகாதார துறையினருக்கு நேரம் செலவிட வேண்டி வரும். வைத்தியசாலைகளில் இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை அதற்காக பயன்படுத்த வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.

5. மதுசாரப் பாவனையினால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவடைகிறது, எனவே விரைவில் கொரோனா தொற்று ஏற்படுவதற்கும் நோய்த் தீவிரநிலையயை அடைந்து மரணமடைவதற்குமான வாய்ப்பும் அதிகம்.

இது போன்ற ஆபத்தான சூழ்நிலையில் எந்த வித அத்தியாவசியமும் அற்ற இது போன்ற விற்பனைக்கான தடையை நீக்குவதானது, இந்த முக்கியமான கட்டத்தில் சோகமான மற்றும் முட்டாள்தனமான தீர்மானமாகும்!

இதன் மூலம் அரசாங்கமும், சுகாதார மற்றும் பாதுகாப்பு படையினரும், நாட்டின் பொது மக்களும் கொரோனா கட்டுப்பாட்டிற்காக மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிப்போகும்.

அதனால் இந்த முடிவிற்கு உங்கள் எதிர்ப்பை வெளிபடுத்துங்கள். இந்த மனுவில் கையெழுத்திட்டு உரிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்.

avatar of the starter
කොරෝනා මර්දන online ස්වේච්ඡා බලකායPetition Starter

The Decision Makers

Prime minister Mahinda Rajapaksha
Prime minister Mahinda Rajapaksha
President Gotabaya Rajapaksha
President Gotabaya Rajapaksha
Ministry of Finance Sri Lanka
Ministry of Finance Sri Lanka
Army commander Shavendra Silva
Army commander Shavendra Silva

Petition Updates

Share this petition

Petition created on 20 April 2020