Petition updateHumble Appeal for Royal Mercy and Pardon for Sri Lankan Citizen Mr. Sivarasa Anojan
அனோஜன் சிவராஜா
Ganesh K.PalanLeicester, United Kingdom
Oct 3, 2026
அனோஜன் சிவராஜாவுக்கு மன்னிப்பும் கருணையும் வழங்கப்பட வேண்டும். 🙏
அவர் செய்த தவறை மன்னித்து, திருந்தி வாழ இன்னொரு வாய்ப்பை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம். தவறு செய்த ஒருவருக்கு அதை உணர்ந்து திருந்தி வாழ ஒரு வாய்ப்பு வழங்குவதும் மனிதநேயத்தின் ஒரு பகுதியே. அவரது நிலையை கருணையுடனும் மனிதாபிமானத்துடனும் பரிசீலித்து, மன்னிப்பு வழங்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறோம். 🤲 வெல்லட்டும். 🤲
97 people signed this week
Sign this petition
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X