தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தவேண்டும் - Thanjavur Peruvudaiyar koil
The Issue
தஞ்சாவூரில் ராசராசசோழனால் கட்டப்பட்ட பெருவுடையார் கோயிலில் பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ராசராசசோழன் இந்தக் கோயிலைக் கட்டி முடித்த பிறகு, கருவறையில் அர்ச்சனைச் செய்வது தொடங்கி எல்லாவற்றையும் செய்ய 48 ஓதுவார்களை அமர்த்தியிருக்கிறார். இவர்களுக்குத் தலைமையாக இருந்தவர் பவனப் பிடாரர்(ஓதுவார்).
தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான கோயில்கள் அனைத்திலும்
கடந்த 22-11-1998 இல் பக்தர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி 97.3% சதவிகிதத்தினர் தமிழில் வழிபாடு செய்ய வேண்டுமெனத் தமிழர்கள் ஒட்டு மொத்தமாகப் பதிவு செய்துள்ளனர் இதை மக்களால் ஆளப்படும் அரசுகள் புறந்தள்ளக் கூடாது. மொழிதான் ஓர் இனமக்களின் உயிர்நாடி அதுதான் அகப்பண்பாட்டையும் புறநாகரிகத்தையும் கருவாகக்கொண்டு உருவாக வளர்த்துக் காத்துத் தருவது. குறிப்பாகத் தமிழர் மெய்யியலில் பதினெண்சித்தர்களின் மொழி "தமிழ்மொழி ".
எட்டுக் கோடித் தமிழர்களின் மொழியைத் தமிழர் நிலத்தில் புறக்கணிப்பது மிகப் பெரிய தவறு. இந்திய அரசாங்கமும் தமிழ்நாடு அரசாங்கமும் இதில் பாரபட்சம் காட்டாமல் தஞ்சைப் பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்குச் செய்ய வேண்டுகிறோம்.
தமிழர்கள் இந்தக் கோரிக்கையை வலிமை உங்கள் கையொப்பங்களால் பெறச் செய்யுங்கள்!!!
நன்றி
இவண்
அமெரிக்கத் தமிழர் பேரவை
The kudamuzhukku is scheduled for February 5 in the Peruvudaiyar koil (temple) built by Rasa Rasa Chozlan, Thanjavur. The king recruited 48 odhuWars after the Temple is erected, to do all Temple rituals that includes karuvarai, lead by the thalai odhuwar named Pavana Pidarar (Thalai Pidarar).
On 22/11/1998 all the temples in Tamil Nadu conducted voting to do Tamil rituals over other language rituals that’s been forcefully entered in the temple system over many centuries in the name of agamas. 97.3% of deities wanted to worship in Tamil by the referendum. Governments ruled by the people should not deny the majority beliefs. Language is the lifeblood of ethnicity. Especially in Tamil philosophy, “Tamil language” is the language of the Pathinen Sithars (Eighteen Tamil Deities). Ignoring Tamil's language in their own land is a great blunder. Ruling the central and local governments without prejudice fulfills the Tamils request on Tamil Kudamuzhukku in the Tanjavur Peruvudaiyar Koil.
We require all the Tamils to strengthen our request with your signatures!
Thanks!!!

Petition Closed

The Decision Makers
Petition Updates
Share this petition
Petition created on January 30, 2020