Petition update#GoBackPepsi; Save ThamirabaraniImportant
Youngsters NellaiTirunelveli, India
Nov 18, 2015
அதிகம் பகிருங்கள் ‪#‎தாமிரபரணி_தண்ணி_குடிச்ச_வீர_நெல்லைகாரண்டா_என்போம்_நாம்‬ ஆனால் இன்று தாமிரபரணியை காக்கும் நேரம் வந்து விட்டது, இது நம்தாயை காப்பது போன்று நம்கடமை "பெரும் மக்கள் போராட்டமாக" நெல்லையில் வரும் (30.11.15) திங்கள் கிழமை அன்று , "‪#‎பெப்சி_மற்றும்_கோக்_எதிர்ப்பு_குழு‬" என்ற பொது அமைப்பின் மூலம் , மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.... இடம்: சந்திப்பு இரயில் நிலைய பெருந்தலைவர் சிலை அருகில் நாள்: 30/11/2015 நேரம்: 10 மணி இந்த போராட்ட குழு ஒருங்கிணைப்பு அமைப்பாளராக & தலைவராக திரு K G பாஸ்கரன் என்பவர் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார் ...... பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் இவரின் அலைபேசி எண் - "9442328184 " தொடர்பு கொண்டு , மற்ற தகவல்களை பெற்று கொள்ளலாம்.... நாம் அனைவரும் எந்த ஊரில் இருந்தாலும் வந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டால் போராட்டம் இன்னும் வலுபெற்று வெற்றி கிடைக்கும்.... ‪#‎SaveTaamirabarani‬ ‪#‎Taamirabarani‬
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X