Establish Avadi as Chennai’s 4th Railway Terminal

Recent signers:
Sureshbapu CSG and 19 others have signed recently.

The Issue

குறிப்பு (Note):

🟧 தமிழில் மனு (Petition In Tamil):

ஆவடியை சென்னையின் 4வது இரயில் முனையமாக அமைக்கவும்

    சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர், தாம்பரம் ஆகிய முனையங்களுக்கு அடுத்தபடியாக ஆவடி சென்னையின் 4வது இரயில் முனையமாக அமைந்தால் மிகவும் நன்று, பெரம்பூர் இரயில் நிலையத்திற்கு பதிலாக. தெற்கு இரயில்வே மற்றும் இரயில்வே அமைச்சகம் இத்திட்டத்தை அம்ரித் பாரத் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சேர்த்து, முனைய மையமாக மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளைத் தொடங்கவும் இதற்காக கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தவும் நாங்கள் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Tambaram Railway Terminal

முக்கியத்துவம்

  • சென்னை பெருநகரப் பகுதிக்குள் அமைந்துள்ள தமிழ்நாட்டின் மாநகராட்சிகளில் ஆவடி மாநகராட்சியும் ஒன்று (தாம்பரத்தைப் போலவே).
  • குடியிருப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் காரணமாக மக்கள் தொகை பெருகி வரும், மிக வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது.
  • இது ஒருங்கிணைந்த பல்வகை போக்குவரத்து மையமாக மாறும். ஏனெனில், தற்போதைய முக்கிய வலுவான சாலை இணைப்புகள்:
    - மாநில நெடுஞ்சாலைகள் (SH-112, SH-111, SH-55, SH-234)
    - தேசிய நெடுஞ்சாலைகள் (NH-48, NH-32) போன்ற 
  • வரவிருக்கும்
    - புதிய ஆவடி பேருந்து நிலையம் தற்போதைய ஆவடி இரயில் நிலையத்திற்கு எதிரில் 
    - குத்தம்பாக்கம் பேருந்து முனையம்
    - ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி இரயில் வழித்தடம் (குத்தம்பாக்கம் இரயில் நிலையம்)
    - ஆவடி மற்றும் பூந்தமல்லி மெட்ரோ இரயில் நிலையங்கள்
    - சென்னை-பெங்களூர்-மைசூர் புல்லட் இரயில் வழித்தடம் (பூந்தமல்லி புல்லட் இரயில் நிலையம்)
    - சென்னை-காஞ்சிபுரம்-வேலூர் மண்டல விரைவு இரயில் போக்குவரத்து வழித்தடம் (பூந்தமல்லி மண்டல விரைவு போக்குவரத்து இரயில் நிலையம்)
    - திருமழிசை செயற்கைக்கோள் நகரம்
  • அம்பத்தூர் மற்றும் பட்டாபிராம் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் எதிர்கால வெளிவட்டச் சாலை தொழில்நுட்ப மண்டலங்கள் காரணமாக சென்னை திருவள்ளூர் பிரதான சாலை அடுத்த ஐடி பாதையாக (OMR போல) மாறும்.
  • பாதுகாப்பு தொழில்துறை வழித்தடமாகும் மற்றும் பல இராணுவ நிறுவனங்களைக் கொண்டுள்ளது, குறிப்பாக HVF, OCF, OD, CVD, UVP, CRPF, AVNL, CVRDE, IAF, PTMS மற்றும் TSP.
  • உற்பத்தி தொழில்துறை மையமாகும் மற்றும் பல்வேறு தொழிற்பேட்டைகள் மற்றும் தொழில்துறை பூங்காக்கள் ஆகியவற்றிற்கு அருகாமையில் இருக்கிறது, குறிப்பாக அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயில் மகளிர் தொழில்துறை பூங்கா, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் கும்மிடிப்பூண்டி SIPCOT தொழிற்பேட்டைகள்.
  • ஆவடி, சென்னை சென்ட்ரலிலிருந்து மேற்கே 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது சென்னை எழும்பூரிலிருந்து தெற்கே 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தாம்பரத்தைப் போல மாநகரின் இரயில் முனைய விநியோகத்தை சமநிலைப்படுத்துகிறது.
  • சென்னையின் பல இடங்களுக்கு பல புறநகர் இரயில் மற்றும் பேருந்து சேவைகள் உள்ளன.
  • தற்போது வரை சில விரைவு இரயில்கள் மட்டுமே இங்கு நின்று செல்கின்றன. வடக்கு, வடமேற்கு, மேற்கு, தெற்கு, தென்மேற்கு திசைகளை நோக்கி செல்லும் விரைவு இரயில்களை ஆவடியிலிருந்து இயக்க வேண்டும்.
  • தற்போதுள்ள 4வது நடைமேடைக்கு அடுத்ததாக 5-10 நடைமேடைகளை அமைத்து, ஏற்கனவே உள்ள 3வது மற்றும் 4வது நடைமேடைகளை விரிவாக்கம் செய்து, அவற்றிற்கிடையேயான பக்க இணைப்புப்பாதைகளை முனைய செயல்பாடுகளுக்காக மாற்ற வேண்டும்.
  • ஆவடி பேருந்து நிலையத்திற்கு எதிரே, CTH சாலைப் பக்கத்தில் ஆவடி இரயில் முனையத்தின் பிரதான நுழைவாயிலை அமைக்கலாம்.

EMU Inspection Shed With Staircase, Avadi

  • சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் ஆவடி–அண்ணனூர் இரயில் பாதையில் 2 தனித்தனி ஜோடி பாதைகள் ஒதுக்கப்பட்டுள்ளன:

    - இடப்புறம்: விரைவு இரயில்கள் இயக்கப்படுகின்றன; மேலும் புதிய விரைவு இரயில் பெட்டி பராமரிப்பு நிலையம் அமைக்க போதுமான இடம் உள்ளது.

Basin Bridge Railway Yard, Chennai Central

Future Avadi Railway Yard

     - வலப்புறம்: புறநகர் மின்சார இரயில்கள் இயக்கப்படுகின்றன; இங்கு ஏற்கனவே புறநகர் மின்சார பலத்தொகுதி இரயில் பராமரிப்பு நிலையம் உள்ளது.

EMU Workshop, Avadi

  • ஆவடி இரயில் நிலையம், பேருந்து நிலையம், சந்தை ஆகியவற்றிற்கு மேல் தாம்பரம், தி.நகர் போன்ற நடைமேம்பாலம் அமைத்தால் நன்றாக இருக்கும்.

Avadi Railway Station Foot Over Bridge

  • அம்பத்தூர் இரயில் நிலையத்தை ஆவடியை இரயில் முனையத்திற்கான துணை செயல்பாட்டு சரக்கு இரயில் தளமாக வலுப்படுத்தி அதனுடன் ஒருங்கிணைக்க வேண்டும்
    - தூரப் பயண இரயில்கள் நிறுத்த வரிசைகள், இலகு பராமரிப்பு, சரக்கு கையாளுதல் (ஏற்றம் / இறக்கம்), மற்றும் தென்னிந்தியாவின் மிகப் பெரிய உற்பத்தி மற்றும் தளவாடங்கள் மையமான அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்சாலை வளாகங்களுக்கான சரக்கு போக்குவரத்தையும் எளிதாக்க முடியும்.
    - முனைய நெரிசலைக் குறைத்து, சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்தி, மொத்த தொழிற்துறை மற்றும் வட்டார இரயில் செயல்பாட்டை வலுப்படுத்தும்.
  • IRTSA பரிந்துரை: இந்திய இரயில் தொழில்நுட்ப மேற்பார்வையாளர் சங்கம், அவர்களின் பரிந்துரை ஆவணத்தின்படி பெரம்பூருக்கு பதிலாக ஆவடியை சென்னையின் 4வது இரயில் முனையமாக தேர்வுசெய்ய பரிந்துரைத்துள்ளது.

IRTSA பரிந்துரை

Perambur Carriage Works

  • தெற்கு இரயில்வே, பெரம்பூரில் நிலம் கிடைக்கிறது, கட்டுமான செலவு குறைவு என்பதால் அதை 4வது முனையமாக பரிந்துரைக்கிறது, ஆனால் நிலம் கிடைப்பது மட்டுமே போதுமான காரணமாகாது.
  • பெரம்பூரில் நிலம் இருந்தாலும்:
    - நெரிசலான பாதைகள்
    - முனைய அளவிலான விரிவாக்கத்திற்கான இடம் குறைவு
    - பேருந்து மற்றும் நகரமட்ட இணைப்புகளுக்கான பல்முக இணைப்பு குறைவு
    - செயல்பாட்டு சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள்.

Perambur Flyover

  • தாம்பரம் இரயில் முனையமாக மாறியதற்கான காரணங்கள்:
    - வலுவான வட்டார இணைப்புகள்
    - பயணிகள் இடமாற்ற வசதிகள்.
    - நீண்டகால விரிவாக்க திறன்.

Tambaram Railway Station

  • ஆவடி வழங்கும் நன்மைகள்:
    - சிறந்த பன்முக இணைப்புகள்
    - பெரிய அளவில் விரிவாக்க வாய்ப்பு
    - நகர நெரிசல் இல்லாமல் சேவை செய்வதற்கான மூலோபாய இடம்
    - சென்ட்ரல் மற்றும் எழும்பூர் நெரிசலை திறம்பட குறைக்கும் திறன்

Avadi Railway Station - Platform 2 And 3 With Express Train At Platform 4

👉🏻 ஆவடியை சென்னையின் 4வது இரயில்வே முனையமாக மாற்ற இம்மனுவுக்கு ஆதரவு தெரிவிக்கவும்; உங்கள் நண்பர்கள் மற்றும் சமூகத்துடன் பகிரவும்.

மேற்கோள்கள்

1) இந்திய இரயில் தொழில்நுட்பம் மேற்பார்வையாளர் சங்கம் (IRTSA) ஆவடியில் 4வது இரயில் முனையத்திற்கான விரிவான திட்டத்தை சமர்ப்பித்துள்ளது (The Hindu)
2) சென்னையின் 4வது இரயில்வே முனையமாக ஆவடி தேர்வு செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல் (Times Of India)
3) சென்னையின் 4வது இரயில் முனையத்திற்கு அண்ணனூர் பனிமனையுடன் ஆவடியை முதன்மையாக நாங்கள் முன்மொழிகிறோம் - சமூக ஆதரவு பதிவு (@anbuden_avadi) (Instagram)
4) ஆவடி (அல்லது) அம்பத்தூர் இரயில் நிலையத்தை தாம்பரத்தைப் போல செயற்கைக்கோள் முனையமாகவும் பயணிகள் மையமாகவும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது (2008) (Times of India)
5) பெரம்பூரில் நான்காவது இரயில் முனையத்திற்கான விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பித்தது தெற்கு இரயில்வே (DTNext)
6) பெரம்பூர் - அம்பத்தூர் இடையே கூடுதலாக 2 பாதைகள் அமைக்க இரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது (New Indian Express)
7) ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட்டு, மூன்று மாடிகள் கொண்ட நவீன மையமாக மாற்றப்படும்; பயணிகளுக்கான வசதிகள் மற்றும் மெட்ரோ-ரயில் இணைப்பு ஏற்பாடு செய்யப்படும் (Samayam Tamil)
8) சென்னை மெட்ரோ இரயில் கோயம்பேடு முதல் முகப்பேர்-அம்பத்தூர்-ஆவடி வழியாக பட்டாபிராம் வரை 21.76 கிமீ நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது (New Indian Express)
9) பூந்தமல்லி-போரூர் மெட்ரோ இரயில் 3-ம் கட்ட சோதனை ஓட்டம் வெற்றி (Daily Thanthi)
10) சென்னை-பெங்களூரு-மைசூரு அதிவேக இரயில் பாதை பணிகள் தொடங்கியது - பூந்தமல்லியில் அமைகிறது புல்லட் இரயில் நிலையம் - சென்னையில் கையகப்படுத்தப்படும் நிலம்! (One India)
11) சென்னை-காஞ்சிபுரம்-வேலூர் மண்டல விரைவு இரயில் போக்குவரத்து அமைப்பு திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம், பாலாஜி இரயில் ரோடு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது (Agni Siragu)
12) குத்தம்பாக்கம் பேருந்து முனையம் ஜனவரி மாதத்தில் திறக்கப்படும்; இயக்கத்திற்கும் பராமரிப்பிற்கும் ஏலம் கோரப்பட்டுள்ளது (Times Of India)

-------------------------------------------------------------------

🟦 Petition In English (ஆங்கிலத்தில் மனு):

ESTABLISH AVADI AS CHENNAI’S 4TH RAILWAY TERMINAL

    It will be very good if Avadi is constructed as Chennai's 4th Railway Terminal instead of Perambur after Chennai Central, Chennai Egmore and Tambaram terminals. We request Southern Railways and the Ministry of Railways to consider this proposal under the Amrit Bharat Station Redevelopment Schemeinitiate feasibility studies for its development as a terminal hub and conduct discussion meeting for this.

Tambaram Railway Terminal

Importance

  • Avadi is one of the city municipal corporations of Tamil Nadu like Tambaram city municipal corporation located within the Chennai Metropolitan Area.
  • rapidly growing city with a growing population due to residential, educational institutions and government offices.
  • Emerges as integrated multimodal transportation hub because existing strong road network connectivity:
    - state highways (SH-112, SH-111, SH-55, SH-234)
    - national highways (NH-48, NH-32)
  • Upcoming
    - New Avadi Bus Stand opposite to existing Avadi Railway Station
    - Kuthambakkam Bus Terminus
    - Avadi-Sriperumbudur-Guduvanchery Rail Corridor (Kuthambakkam Railway Station)
    - AvadiPoonamallee Metro Railway Stations
    - Chennai-Bengaluru-Mysuru Bullet Rail Corridor (Poonamallee Bullet Train Railway Station)
    - Chennai-Kanchipuram-Vellore RRTS Corridor (Poonamallee RRTS Station)
    - Tirumalisai Satellite Township
  • Chennai Tiruvallur High Road will emerge as the next IT Corridor due to Ambattur IT Park, Pattabiram TIDEL Park and future Outer Ring Road tech zones.
  • A Defence Industrial Corridor and has many military establishments, especially HVF, OCF, OD, CVD, UVP, CRPF, AVNL, CVRDE, IAF, PTMS and TSP.
  • A Manufacturing Industrial Hub due to its proximity to various industrial estates and industrial parks, especially Ambattur Industrial Estate, Tirumullaivoyil Women's Industrial Park, Sriperumbudur, Oragadam and Gummidipoondi SIPCOT Industrial Parks.
  • Avadi lies 25 km west of Chennai Central, similar to Tambaram lying 27km south of Chennai Egmore, balancing the city’s terminal distribution.
  • There are many suburban train and bus services available to many places of Chennai.
  • Till now, only a few express trains stop here. It would be good if express trains towards north, northwest, west, south and southwest directions were operated from Avadi.
  • Platforms 5-10 must be constructed next to the existing platform 4, platforms 3 and 4 will be expanded, and the loop lines between them will be changed for terminal operations.
  • Construct Avadi Railway Terminal Main Entrance opposite to Avadi Bus Stand at Jak City, CTH Road side.

  • In the Avadi–Annanur section towards Chennai Central, there are 2 dedicated pair of tracks:

    - Left side: Used for express trains, with available space to construct a new express train coaching depot

    - Right side: Used for suburban EMU trains, along with the existing EMU shed.

EMU Workshop, Avadi

  • It would be good if a footbridge like Tambaram and T. Nagar were built over the Avadi railway station, bus stand, and market.

Avadi Railway Station Foot Over Bridge

  • Strengthen Ambattur Railway Station as a supporting operational yard for Avadi Railway Terminal and integrate with it
    - enables stabling of outstation trains, light maintenance, goods handling, and freight routing for Ambattur Industrial Estate, one of South India’s largest manufacturing and logistics hubs, and nearby industrial corridors.
    - reduces terminal congestion, improves freight movement efficiency, and enhances overall industrial and regional railway operations.
  • IRTSA Proposal: The Indian Railways Technical Supervisors’ Association (IRTSA) has suggested choosing Avadi as 4th Railway Terminal for Chennai rather than choosing Perambur as per their proposal document.

IRTSA Suggestion

Perambur Carriage Works

  • Southern Railways justifies Perambur as the 4th Terminal only on the grounds of land availability and low construction cost but land availability alone is not enough.
  • Perambur has land, but:
    - Congested tracks
    - Limited space for terminal-scale expansion
    - Poor multimodal connectivity for buses / city-wide transfer
    - Operational complexity & safety concerns

Perambur Flyover

  • Tambaram became a railway terminal because of:
    - Strong regional connectivity
    - Passenger interchange facilities
    - Long-term expansion capacity

Tambaram Railway Station

  • Avadi offers:
    - Best multimodal connectivity
    - Large expansion potential
    - Strategic location without entering city congestion
    - Effective decongestion of Central & Egmore.

  • 👉🏻 To make Avadi the 4th Railway Terminal of Chennai, support this petition; Share with your friends and community.

References

1) IRTSA submits detailed plan for Chennai’s 4th terminal at Avadi (The Hindu)
2) Residents push for Avadi as Chennai's 4th railway terminal (Times Of India)
3) We propose Avadi along with Annanur depot as the primary location for Chennai's 4th railway terminal - community support post (@anbuden_avadi) (Instagram)
4) Plans to develop Avadi (or) Ambattur railway station into a satellite terminal and passenger hub like Tambaram (2008) (Times of India)
5) Southern Railway submits DPR for Fourth Railway Terminal at Perambur (DTNext)
6) Railway Board approves to lay 2 additional lines between Perambur and Ambattur (New Indian Express)
7) Avadi bus terminus to be upgraded into a modern three-storey hub with improved commuter facilities and metro-rail integration (Samayam Tamil)
8) CMRL submits DPR for 21.76 km extension from Koyambedu to Pattabiram via Mogappair-Ambattur-Avadi (New Indian Express)
9) Poonamallee-Porur metro rail phase 3 trial run successful (Daily Thanthi)
10) Chennai-Bengaluru-Mysuru high speed rail corridor work begins - Poonamallee gets bullet train station - Land to be taken in Chennai! (One India)
11) Tender for preparation of RRTS rail project report for Chennai-Kanchipuram-Vellore has been handed over to Balaji Railroad Systems private company (Agni Siragu)
12) Kuthambakkam bus terminus to open in January; bids invited for operation, upkeep (Times Of India)

avatar of the starter
Balaji SPetition Starter

450

The Decision Makers

Shri K. N. Nehru
Shri K. N. Nehru
Minister of Municipal Administration, Urban and Water Supply, Government of Tamil Nadu
Shri S. M. Nasar
Shri S. M. Nasar
Member of the Legislative Assembly of Avadi Constituency
Shri B. Vishwanath Eerya
Shri B. Vishwanath Eerya
Divisional Railway Manager of Chennai Division, Southern Railways
Shri Ashwini Vaishnaw
Shri Ashwini Vaishnaw
Minister of Railways, Government of India
Shri R. N. Singh
Shri R. N. Singh
General Manager of Southern Railways

Supporter Voices

Petition updates