NATIONAL KID'S ART/POSTER/POETRY COMPETITION - NOV 18TH


தேசிய ஓவிய/சுவரொட்டி/கவிதைப் போட்டி
தலைப்பு: 2020 இல் உடல்ரீதியான தண்டனைகளற்ற நாடாக இலங்கையை மாற்றுதல்
உ-ம். உடல்ரீதியான தண்டனைகளால் உங்களது வாழ்வு எவ்வாறு பாதிக்கப்பட்டது அல்லது 2020 இல் உடல்ரீதியான தண்டனைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நீங்கள்; விரும்புவதன் காரணம் அல்லது உடல்ரீதியான தண்டனைகளற்ற வாழ்க்கை தொடர்பான உங்களது குறிக்கோள் அல்லது உடல்ரீதியான தண்டனைகளுக்கு மாற்றாக நீங்கள் விரும்பும் வேறு பாணியிலான ஒழுங்காற்று நடவடிக்கைகள்
திகதி: விண்ணப்பிக்கும் திகதி 2018 நவம்பர் 1 - நவம்பர் 10
விருதுகள்: ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2018, மு.ப 10 - பகல் 12, இலங்கை நிறுவக நிலையம், கொழும்பு
வயதுப் பிரிவு: 7-11 வயது (2011-2007 ஆம் ஆண்டு பிறந்தவர்கள்) மற்றும் 12-18 வயது (2006 - 2000 ஆண்டு பிறந்தவர்கள்)
போட்டிப் பிரிவுகள்: ஓவியம், சுவரொட்டி, கவிதை
மொழிகள்: சிங்களம், தமிழ், ஆங்கிலம்
மூலம்: எதுவும் (கிறேயன், பென்சில், நீர் வர்ணம், கரி போன்றவை)
நுழைவு விண்ணப்பத்தின் அளவு: அனைத்து நுழைவு விண்ணப்பங்களும் எந்த வகையான தாளிலும் ஏ4 அளவு கொண்டதாக இருத்தல் வேண்டும்
நுழைவு விண்ணப்பங்களின் எண்ணிக்கை: ஒருவரால் ஒவ்வொரு பிரிவிலும் ஒரு நுழைவு விண்ணப்பம் என்ற அடிப்படையில் அதிகபட்சமாக ஒருவருக்கு 3 நுழைவு விண்ணப்பங்களுக்கான வாய்ப்பு
அத்தாட்சி: நுழைவு விண்ணப்பத்தின் பின்புறத்தில் தயவு செய்து பெயர், பிறந்த திகதி, முகவரி, தொலைபேசி இலக்கம், தரம் (வகுப்பு) ஆகியவற்றைக் குறிப்பிட்டு, “இது …….(பிள்ளையின் பெயர்) படைப்பாக்கம் என்பதை நான் உறுதிப்படுத்துகின்றேன்” என பெற்றோர்/ஆசிரியரின் பெயர் மற்றும் கையொப்பத்துடன் பெற்றோரால் அல்லது ஆசிரியரால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.
நுழைவு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: சிறுவர் மீதான உடல்ரீதியான தண்டனைகளை முடிவுக்கு கொண்டு வருதல், 115 கின்சி வீதி, கொழும்பு 08
விண்ணப்ப முடிவுத் திகதி: 12 நவம்பர் 2018
தொடர்புகளுக்கு: துஷ் (0778272639), மிஹிரி (0777301166)
NATIONAL ART/POSTER/POETRY COMPETITION
TOPIC: Sri Lanka without Corporal Punishment by 2020
Eg. How Corporal Punishment affected my life or Why I want Corporal Punishment to End in 2020 or My vision life without Corporal Punishment or What alternative disciplinary measures would I prefer instead of Corporal Punishment
DATE: Entries open from 1st November – 10th November 2018
AWARDS: Sunday, 18th November 2018, 10am -12noon, Sri Lanka Foundation Institute, Colombo
AGE GROUPS: Ages 7-11 years (children born in 2011 -2007) and Ages 12-18 years (children born in 2006 to 2000)
CATEGORIES: Art, Poster, Poetry
LANGUAGES: Sinhala, Tamil, English
MEDIUM: Any (crayons, pencil, water colour, charcoal, etc)
SIZE OF ENTRY: All entries must be A4 size on any paper
NO OF ENTRIES: One child can enter each category once – maximum 3 entries per child
CERTIFY: At the back of the entry please write Name, Date of Birth, Address, Telephone no, Grade (Class), Certify by either Parent or Teacher “I certify this a creation of……(Name of Child)” Parent’s/Teacher’s Name & Signature
PLEASE SEND ENTRIES TO: Stop Child Cruelty, 115 Kynsey Road, Colombo
ENTRIES CLOSE: 12TH November 2018
CONTACT: Tush (0778272639), Mihiri (0777301166)