Demanding an Apology from Chairman, State Bank of India

Petition Closed

This petition had 139 supporters

The Issue

Demanding an Apology from Chairman, State Bank of India

பாரத ஸ்டேட் வங்கி  (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, SBI) இந்திய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்

State Bank of India is the bank that most of us Indians bank with. Even those of us who do not have an account, use your services for drafts and money orders, as this is the most accepted bank in India.

Electoral Bonds were issued by your esteemed bank, this was a Govt scheme and you were following the instructions provided to you. But, when the Supreme Court made the Electoral Bonds scheme unconstitutional, and directed you to make all the Electoral Bond data available to the people of India, your bank made many mistakes:

1.The data was always available to you, yet, you through your highly paid lawyers pretended in the court that you did not have it in the digital form. You misrepresented the information and lied to the people of this country, when you said you would need months to tabulate the Electoral Bond information.
2. The Electoral Bonds were never a secret. RTI has revealed that there have been regular communication between you and the Finance Ministry regarding the details of the bank. This was not intended in the scheme and you broke the law
3. Did you use our (account holders) money to pay crores of rupees to the most expensive lawyers? If yes, then please disclose these accounts.

We the people who bank with State Bank of India, and all Indians demand an apology from you.

தேர்தல் பத்திர (எலெக்டோரல் பான்ட்)  பரிவர்த்தனைகள் நடந்தது பாரத ஸ்டேட் வங்கி (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) மூலம் என்று நம் அனைவருக்கும் தெரியும். இந்த தேர்தல் பத்திர பொது நல வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நடைபெற்ற பொழுது, உச்ச நீதி மன்றம், தேர்தல் பத்திர விவரங்கள் அனைத்தையும் வெளியிடுமாறு பாரத ஸ்டேட் வங்கியை  (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) அறிவுறுத்தியது. அதை உடனடியாக செய்ய தவறிய பொதுத்துறை வங்கி, முதலில் தகவல்கள் டிஜிட்டல் வடிவத்தில் இல்லை என்றும் பிறகு உடனடியாக தர முடியாது சில மாதங்கள் கால அவகாசம் வேண்டும் என்றும் பல லட்சங்கள் கட்டணம் வாங்கக்  கூடிய வழக்கறிஞரை வைத்து வாதாடியது.

மேலும், தேர்தல் பத்திர பரிவர்த்தனைகள் பற்றிய விவரங்கள், விதியை மீறி, வங்கிக்கும், ஆளும் கட்சியின் சார்பாக நிதித்துறை அமைச்சகத்திற்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்றது என்றும்  தங்கள் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) மனு வாயிலாக தெரிய வந்துள்ளது.

இவையெல்லாம் ஒரு பொதுத் துறை வங்கிக்கு அழகா ?

பொதுத் துறை வங்கி வேலை செய்ய வேண்டியது மக்களுக்கா அல்லது ஆளும் கட்சிக்கா  ?

எனவே சமூக அக்கறை உள்ள குடிமக்களாகிய நாங்கள், பாரத ஸ்டேட் வங்கி  (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) இந்திய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் .

அனைவரும் இணையுங்கள் ! மக்கள் சக்தி ஒன்றே ஜனநாயகத்தை காக்கும் பெரும் வழி !!

- Concerned Indian Citizens.

avatar of the starter
VoiceOfPeople TNPetition StarterA coalition of non-partisan, concerned citizens, working voluntarily to enable and strengthen a people participatory democracy. FB page: facebook.com/ConcernedCitizensCall X (Twitter): @vopTamilNadu

The Decision Makers

Chairman, State Bank of India

Petition Updates