Thazhambur Flood Mitigation

2,619

The Issue

*தாழம்பூர் பிரச்சனைகள்*

1. *ஒட்டியம்பாக்கம் கேணல் பண்ட்*
Heighten and Strengthening of Bund Petition (TN_PWD_CPT_P_PORTAL_19JUL21_1350294)

2. *தாழம்பூரில் மழைநீர் புயல் வடிகால் திட்டம்*
OMR சாலையில், Numeric நிறுவனத் அருகில் , மழைநீரை தாழம்பூரில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாயின் மறுபுறம் கொண்டு செல்லும் வகையில், Culvert Boring செய்தோ அல்லது வெட்டினால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

3. *GTK சுவர் அடைப்பு ஒட்டியம்பாக்கம் கால்வாய் பிரச்சனை*
காரனை அணையிலிருந்து உபரி மழை நீரை எடுத்துச் செல்ல நல்ல ஆழத்துடன் கூடிய GTK அமைப்பில் 25 அடி அகலத்தில் கான்கிரீட் கால்வாய் அமைக்கவும்.

4. *தாழம்பூர் ஏரி திறப்பு பிரச்சனை*
தாழம்பூர் ஏரி இப்பொழுது மழை நீரால் நிரம்பி வழிகிறது.
அதை மக்களுக்கு பாதிப்பு வராமல் பைப் மூலம் வழிய விட வேண்டும்

5. *தாழம்பூர் -செம்மேஞ்சேரி கேணல் பிரச்சனை*
இப்பொழுது இருக்கும் மண் கால்வையை அகலப்படுத்தி சீர் செய்ய வேண்டும்.

தாழம்பூர், ஓடியம்பாக்கம், DLF, Military Quarters, ETA, Tsunami Colony, Housing Board மக்கள் மழை நீர் வடிகால் பிரச்சனை தீர்வாகும்

avatar of the starter
Chandramoulee BalaPetition StarterThazhambur Resident

The Decision Makers

M.K.Stalin
M.K.Stalin
Chief Minister of Tamil Nadu

Petition Updates