Tamil Nadu 12th State Board Students
5 juin 2021
PARTIES WHICH WANT TO CONDUCT EXAMS திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொமதேக, தமிழர் வாழ்வுரிமை கட்சி இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த அனைத்து கட்சிகளும் திமுக கூட்டணியில் உள்ளது . SO திமுக என்ன சொல்லுதோ அது தான இவங்களும் கேப்பாங்க . இத வைச்சுட்டு அதிக கட்சிகள் தேர்வு நடந்த ஆதரவுனு அமைச்சர் சொல்லிட்டாரு .
Copier le lien
Facebook
WhatsApp
X
E-mail