Petition updateProblem in Linking Aadhaar with PAN Card due to Name Mismatchபான் கார்டு உடன் ஆதார் எண்ணை இணைப்பதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா?
M. ArchunanNew Delhi, India
Apr 7, 2017
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. தந்தையின் பெயருடன் தனது பெயரை இணைத்தவர்களுக்கே குழப்பம் நீடிக்கிறது. பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளது. ஆனால் பல்வேறு குழப்பம் காரணமாக இரண்டையும் இணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாவிட்டால் செல்லாமல் போகும் அபாயம் எழுந்துள்ளது.
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X