署名活動についてのお知らせ#GoBackPepsi; Save Thamirabarani

Madurai court

Youngsters NellaiTirunelveli, India
15 Dec 2015
மதுரை: நெல்லையில் குளிர்பான ஆலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் பெப்சி குளிர்பான நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் தலைமைச்செயலர், பொது பணித்துறை, நெல்லை ஆட்சியர் உள்ளிட்டோரும் விளக்கமளிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அப்பாவு தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கங்கை கொண்டானில் 36 ஏக்கர் பரப்பளவில் பெப்சி குளிர்பான நிறுவனம் செயல்பட உள்ளது. இதற்காக பெப்சி நிறுவனத்திற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து 15 லட்சம் லிட்டர் நீர் தினமும் தர அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேற்படி ஆலைக்கு நீர் வழங்கினால் 4 மாவட்ட குடிநீர் ஆதாரம் பாதிக்கும் என கூறி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. According to public welfare case filed by former m.l.a mr.appavu regarding pepsi plant in gangai kondan madurai high court branch sends a notice to pepsi,chief secretary,public welfare department to give a reply about this issue before jan 5.
声を届けよう
今すぐ賛同
リンクをコピー
WhatsApp
Facebook
Nextdoor
Eメール
X(旧:Twitter)