கூடலூர் வனவிலங்கு மோதலுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்|Resolve Gudalur animal crisis !
The Issue
.https://chat.whatsapp.com/DI2Nyx7VoD45403fxDwTsx
🚨 கூடலூர் மக்களே, நமது குரலுக்கு வெற்றி!
அரசு நமது கோரிக்கை மனுவைப் பரிசீலித்து, அனைத்து 13 கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளது! நமது கையெழுத்துக்களுக்கு எவ்வளவு வலிமை உள்ளது என்பதற்கு இதுவே சான்று.
ஆனால், விலங்குகள்-மனித மோதலுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதோடு, நமது கூடலூரை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்ற இன்னும் பலரது ஆதரவு தேவைப்படுகிறது.
👉 இப்போதே மனுவில் கையெழுத்திடுங்கள்! 👉 வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த மனுவை அனைவரும் அறிய பகிருங்கள்!
நமது ஊர், நமது உரிமை. இன்றே கையெழுத்திட்டுப் பகிருங்கள்!
🚨 Gudalur, Your Voice Matters!
The government responded and answered all 13 of our questions—proving that our signatures make a difference!
Now, we need a permanent solution to the wildlife crisis and support for our new vision to transform Gudalur into a global town.
👉 Sign the petition now 👉 Share this with every Gudalur resident!
It's our home. It's our responsibility. Sign and share today!

271

The Decision Makers
Petition Updates
Share this petition
Petition created on 16 September 2026