Petition updateதமிழக அரசு பள்ளிகளை காக்க கையெழுத்து இயக்கம்/Signature Campaign to Save TN Govt. Schools

நன்றி. நீங்கள் கையெழுத்திட்டு எங்களுடன் அரசு பள்ளியை காக்க இணைந்தமைக்கு.

Pallikalvi Paadhugaappu IyakkamIndia
16 Nov 2026

மிக்க நன்றி.  உங்கள் ஆதரவு இன்னும் கொஞ்சம் நீளட்டும் . நண்பர்களுக்கு இந்த மனுவை ஷேர் செய்யுங்கள். இன்னும் ஒன்று செய்யுங்கள்.  #GovtSchoolMyPride இந்த ஹாஷ்டாக் காப்பி செய்து கூடவே #pkpi என்ற ஹாஷ்டாக் உடன், உங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக்குங்கள்.  பகிருங்கள். விருப்பமிருந்தால் மேலே உள்ள போட்டோவையும்,  உங்கள் ஊர் அரசு பள்ளி, அல்லது நீங்கள் படித்த அரசு பள்ளி போட்டோவையும் பகிருங்கள்.   நமக்கு 20 லட்சம் கையெழுத்து வேண்டும். வரும் ஜனவரி 2027 ,  பிரச்சார இயக்கம்,  கலைப்பயணம் , மாநிலம் முழுக்க  உங்கள் ஊரில் வருவோம். ஆதரவு கொடுங்கள். 

ஜெ. கிருஷ்ணமூர்த்தி, மாநில ஒருங்கிணைப்பாளர், அவர்களுக்காக, நளினி, தன்னார்வலர்,  பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்.

74 people signed today
Sign this petition