SURESH KUMAR BPerambalur, TN, India
30 Oct 2026

நீண்ட நாள் போராட்டத்திற்கான வெற்றி இது.

 

திரு கலில் பாஷா தலைமையிலான குழுவின்  விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி இது.

போராடியவர்களுக்கு  இது பயன்படுகிறதோ இல்லையோ ஆனால் இது தனக்கு பின்னால் வருபவர்களுக்காக அவர்கள் உருவாக்கி தந்துள்ள பாதை...

 பயன்படுத்திக் கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்...

மாண்புமிகு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு நன்றி.

Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X