Petition updateTo Reform TNPSC Group1 Exam- Age Relaxation regarding.சமூக நீதி பாதையில் இருந்து விலகலாமா???
SURESH KUMAR BPerambalur, TN, India
Sep 1, 2024

 

இதுவரை SC/ST/BC/MBC பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. தற்பொழுது புதிதாக வயது வரம்பு நிர்ணயம்.

பொதுப் பிரிவினருக்கு 30 வயது என்று இருந்தது.

தற்பொழுது 34 வயது வரை எழுதலாம்.

 

கொஞ்சம் கொஞ்சமாக இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு எதிராக செயல்படும் மனநிலை இது.

 

இன்னொரு பிரிவினருக்கு வாய்ப்புகளை ஏன் வழங்கினார்கள் என்று கேட்கவில்லை.

ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ஒரு நடைமுறையை மாற்றுவது சரியா?

இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு பாதகம் தரும் விதமாக மாற்றம் செய்வது சமூக நீதியா?

நம் நீண்ட நாள் கோரிக்கை...

 

அனைத்து பிரிவினருக்கும் வயதுவரம்பு உயர்த்தப்பட வேண்டும். 

 

 

 

 

Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X