Petition update#GoBackPepsi; Save ThamirabaraniHunger strike
Youngsters NellaiTirunelveli, India
Mar 4, 2017
#MustShare Tomorrow tomorrow........... தாமிரபரணியில் தண்ணீர் உறீஞ்சும் நிறுணங்களுக்கு எதிராக நாளை காலை 9மணி முதல் பாளை ஜவஹர் திடலில் காவல்துறை அனுமதியோடு உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் நம்ம தாமிரபரணியை நேசிக்கும் மக்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுங்கள் Hunger strike(with police permission) Time :8am Place :javagar thidal Palayankottai,tirunelveli. Plz raise ur voice ...... Contact:8508413507, 9944772922,9894439516.
Copy link
WhatsApp
Facebook
Nextdoor
Email
X