சேலம் முதல் சென்னை பசுமை வழிசாலையை தடை செய். Ban Chennai-Salem green expressway

0 have signed. Let’s get to 100!


 

தமிழகத்தில் சேலம் முதல் சென்னை வரை அமைக்கப்படுவுள்ள பசுமை வழிசாலைக்காக விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்பட்டால் விவாசாய நிலமும் விவசாயிகளும் பெரும் துன்பங்களை சந்திக்க நேரிடும், தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் இந்த திட்டத்தை ஆதரிக்கவில்லை இந்த திட்டம் மக்களுக்கு விருப்பம் இல்லை என்ற போதிலும் திணிக்கப்படுகின்றது சேலம் முதல் சென்னை வர உள்ள சாலையோர விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தப்படடாள் மிகப்பெரிய விளைவுகள் பொது மக்களுக்கும்,விவசாயிகளுக்கும், சுற்று சூழலுக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது எனவே இந்த திட்டத்தை தயவு செய்து தடை செய்ய வேண்டும் என சேலம் முதல் சென்னை சாலையில் உள்ள விவசாயிகள் , தமிழக மக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.

 

Union Minister Nitin Gadkari informed that preliminary works were on for the Chennai-Selam green expressway, due to this expressway state government currently force the farmers to give them agriculture lands for the expressway, if government get the agriculture land from farmer's then there will be huge problem for those people and they should face many problems for survive them life and also common peoples will face environmental  problem's, currenlly most of the peoples didn't like Chennai-Selam green expressway they aren't willing to give them lands for Chennai-Selam green expressway tamilnadu government force them for land,

I kindly request ban Chennai-Selam green expressway, common peoples also want's to ban Chennai-Selam green expressway. 

Thanking you.