சினிமாடோகிராபி திருத்த மசோதா 2021 ஆதரிப்போம்

சினிமாடோகிராபி திருத்த மசோதா 2021 ஆதரிப்போம்

0 have signed. Let’s get to 100!
At 100 signatures, this petition is more likely to be featured in recommendations!
Lourdu Savio started this petition to Union Government (Ministry of Information and broadcasting)

*மத்திய அரசு கொண்டுவரும் சட்டத்தை சமுதாய  பாதுகாப்பிற்காக ஆதரிப்போம்.*

சினிமாடோகிராபி திருத்த மசோதா 2021 மத்திய அரசால் சட்டமாக கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொண்டுவரப்பட்ட மசோதாவை நாம் ஆதரிப்போம்.

இந்த திருத்த மசோதா சட்டமாக நடைமுறைக்கு வந்தால் திரைப்படங்களில் சமுதாயத்தை சீர்குலைக்கும்  மிகைப்படுத்தின வன்முறைகள், வெட்டுக்குத்து காட்சிகள்,  தேவையற்ற மது அருந்தும் காட்சிகள், மற்ற தேவையற்ற காட்சிகளை தடை செய்ய முடியும்.

கீழ்கண்ட *Reason for Signing* என்ற இடத்தில் *சட்டம் வேண்டும் /தங்கள்கருத்தை* என்று டைப் செய்து *Post* என்ற பட்டனை கிளிக் செய்யவும்.  நாங்கள், இதை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்க ஏதுவாய் இருக்கும்.

தங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி!

வழக்கறிஞர் ம.லூர்து சாவியோ (எ) செல்லையா
குழு-தலைவர்

0 have signed. Let’s get to 100!
At 100 signatures, this petition is more likely to be featured in recommendations!