Seeking Exemption for fireworks display in India

0 have signed. Let’s get to 100!


  1. அனைத்திந்திய பட்டாசு சங்கங்களின்
    கூட்டமைப்பு சம்மேளனம்,
    RESOLUTIONS PASSED IN THE ALL-INDIA MEETING OF THE
    ALL INDIA FEDERATION OF FIREWORKS ASSOCIATIONS (AIFFA)
    at Tanfama Hall, Sivakasi On Thursday, 28/12/2017.
    1. The Fireworks Industry and all the Allied & Subsidiary Industries and the 8 lakh workers employed therein hereby submit that they have Full Faith on the Hon’ble Supreme Court of India that Justice will be rendered. But in order to remove the uncertainties and impossibilities, let the Public Interest Litigation case lying before it in WP(C)728 of 2015, wherein the petitioners are seeking an “All India Ban on fireworks”, may be heard and disposed of urgently.

    மாண்புமிகு உச்ச நீதி மன்றத்தின் மேல் இந்த பட்டாசுத் தொழிலும் அதைச் சார்ந்துள்ள உபதொழில்களும் மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் வைத்துள்ளன. ஆனாலும் நீதிமன்றத்தில் பட்டாசினை நாடு முழுக்க தடை செய்யக் கோரி தொடுக்கப்பட்டுள்ள பொதுநல வழக்கு எண் WP(C)728 of 2015 ஐ உடனடியாக விசாரித்து இந்தத் தொழிலில் ஏற்பட்டுள்ள நிலையற்ற நம்பிக்கையற்ற தன்மை நீங்கும்படி தாமதமில்லாமல் நீதி வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    2. The Industry seeks the support of the Government of Tamilnadu to implead in the case and place before the Hon’ble Supreme Court, all necessary details to safeguard the interests of the Fireworks Industry. And also to approach the Government of India to interfere in the matter and see that Justice is done to the Industry.

    தமிழக அரசு மேற்படி உச்சநீதிமன்றத்தில் தன்னையும் ஒரு பிரதிவாதியாய் சேர்த்துக் கொண்டு இந்த உன்னதமான பட்டாசுத் தொழிலையும் அதனால் வாழ்வு பெறும் 8 லட்சம் மக்களையும் காக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    3. The Industry seeks the Government of India that an exemption from Rule-3B of the Environment (Protection) Rules, 1986 may be given to the Fireworks Industry, so that the one-day celebrations like all Indian Festivals and other cultural activities are enjoyed with fireworks without any interruption from courts in the days to come.

    இந்திய அரசு சுற்றுச்சூழல் மாசு தடுப்பு விதிகள், 1986-ல் விதி எண் 3B யிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்குமாறு விதி திருத்தம் மேற்கொண்டாலொழிய பட்டாசுக்கு இது போன்ற இடைஞ்சல்கள் நீதி மன்றங்கள் மூலம் வரும் நிலை உள்ளது. பாரம்பரியமான பட்டாசுத் தொழிலை நிரந்தரமாகப் பாதுகாக்க மேற்படி விதித்திருத்தம் உடனடியாக கொண்டு வர வேண்டும்.

    4. The Industry seeks the Public Support to safeguard all Indian Festivals, Indian traditions, celebrations and culture from being wiped out in the name of pollution. Festivals are to be enjoyed. Only the festivals, celebrations and merriment differentiate human beings from other species.
    நம்முடைய பாரம்பரியமான இந்தியப் பண்டிகைகளையும், கலாச்சாரங்களையும், கொண்டாட்டங்களையும் “மாசு ஏற்படுத்துகின்றன” என்று உண்மைக்கு மாறாக வாதிடும் தீய சக்திகளிடமிருந்து காத்துக் கொள்ளுமாறும். இந்தியர்கள் தம் அடையாளத்தை இழந்துவிடக்கூடாது என்றும் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறோம். பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் மனித இனத்துக்கே உண்டானவை. அவற்றைப் பாதுகாப்பது நம் கடமை.



Today: Muthukumar is counting on you

Muthukumar Ganapathy needs your help with “The President of India: Seeking Exemption for fireworks display in India”. Join Muthukumar and 11 supporters today.