Petition Closed
Petitioning The Government of Tamilnadu
This petition will be delivered to:
The Government of Tamilnadu

The Government of Tamilnadu: No extravaganza with electricity for the 60th year celebrations

ஊருக்கு மின்சாரம் இல்லை.. உங்களுக்கு மட்டும்..? மின்சாரத்தை வீணடிக்கும் கொண்டாட்டம் அவசியமா..?. The whole state of Tamilnadu is reeling under Power Crisis


Letter to
The Government of Tamilnadu
சுமார் 18 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் எல்லா மாவட்டங்களும் தத்தளிக்கின்றன. மின்சாரம் இல்லாமல் விவசாயம் செய்யா முடியாத நிலை, பெரும்பாலான தொழில்கள் முடங்கிவிட்ட நிலை, தூக்கத்தையும், நிம்மதியையும் இழந்து மக்கள், மின்சார வெட்டினால் ஏற்பட்ட இறப்புகள், மிக மோசமாக பிணங்களை எரிக்க முடியாத ஒரு நிலை... இப்படிப்பட்ட ஒரு நிலையில் நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்று மட்டும்தான் – நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற விழாவில் மின் அலங்காரம் என்ற பெயரில் மாவட்டங்களின் நிலை கருதி மின்சாரத்தை வீணடிக்காதீர்.
மின்சார அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இந்த மனுவில் கையெழுத்திடுவோம்.

Nov 30, 2012 is a proud day for TN Assembly which is celebrating its 60th Anniversary – the Diamond Jubilee. Tamilnadu Assembly has great history and it produced great leaders like Rajaji, Kamaraj, and Anna to name a few who served for the welfare of the people of Tamilnadu.

At a time we must celebrate and rejoice this day, the celebrations might also call for huge public spending.

What is the need for a car when one barely has money to run his day-to-day expenses? One can be sure that the celebration extravaganza will be at its peak similar to the 1st year AIADMK celebrations. When remote cities, villages and towns are made to go through massive power cuts of up to even 18 hours a day, what is need for this extravaganza? Is this what a responsible, people-centric government ought to do?

As a socially concerned citizen if you care for the power crisis, please do sign this petition.

Socially concerned,
Lok Satta Party
http://tn.loksatta.org/