Urge the Government to Provide Bullet Proof Jackets and Safety Gears for Tamilnadu Police

0 have signed. Let’s get to 200!


The Tamilnadu police department is not provided with state of the art safety equipments and bullet proof jackets. In a recent incident in Rajasthan, Inspector of Police Mr. Periyapandian was shot and killed by a group of criminals. This could have been avoided if the police personnel were provided with necessary safety gears. A quality bullet proof vest may not cost more than Rs.60,000. It will be even cheaper when procured in bulk. We urge the Chief Minister of Tamilnadu who is also the Minister in charge for the police department to immediately allocate the budget to provide bullet proof jackets and other safety gears for those teams who are involved in such dangerous missions. 

தமிழக காவல்துறையினருக்கு எந்த விதமான நவீன பாதுகாப்பு கருவிகளோ குண்டு துளைக்காத ஆடைகளோ வழங்கப்படுவதில்லை. சமீபத்தில் ராஜஸ்தானில் ஒரு கொள்ளையனைப் பிடிக்கச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உயிரிழந்தார். குண்டு துளைக்காத ஆடைகள் வழங்கப்பட்டிருந்தால் அந்தக் காவலர் இன்று உயிருடன் இருந்திருப்பார். ஒரு தரமான குண்டு துளைக்காத உடையின் அதிகபட்ச விலை ரூ.60000 மட்டுமே இருக்கும். மொத்தமாக வாங்கினால் இன்னும் குறைவாகவே வாங்க முடியும். இது போன்ற ஆபத்தான பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு குண்டு துளைக்காத ஆடை உட்பட தகுந்த தரமான பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி அளிக்கும்படி அத்துறையின் அமைச்சரான முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறோம். 



Today: Shanmugam is counting on you

Shanmugam K needs your help with “The Chief Minister of Tamilnadu: Provide Bullet Proof Jackets and Safety Gears for Tamilnadu Police”. Join Shanmugam and 145 supporters today.