The police must have a mandatory holiday and overtime pay.

The police must have a mandatory holiday and overtime pay.
Why this petition matters

வணக்கம்,
காவல்துறையில் பணியாற்றுவோருக்கு மனிதாபிமானமற்ற பணிநேரங்கள் உள்ளது. சரியான ஓய்வு இல்லை. கூடுதலாக பணியாற்றும் நேரத்திற்கு ஊதியம் இல்லை. உளவியலாக பாதிக்கப்படுகிறார்கள். அந்த கோபத்தை மக்களிடம் வெளிப்படுத்தும் சூழ்நிலை உருவாகிறது. இதை மாற்றிட ஒரே வழி அவர்களுக்கு கட்டாய விடுப்பு வேண்டும். எட்டு மணிநேர பணி மட்டுமே வழங்க வேண்டும். கூடுதலாக பணியாற்றினால் அதற்கான ஊதியம் வழங்க வேண்டும்.
Hello,
The police have inhumane working hours. There is no perfect rest. There is no remuneration for overtime work. Suffer psychologically. This critical situations and anger directly affect to the public.
The only way to change this is to get them compulsory leave. Only eight hours of work should be provided. If they work extra should be provide allowence and salary