Victory

Need stoppage at Tirumangalam, Madurai (TMQ) for Pearlcity Express and also for leading SuperFast Expresses.

This petition made change with 283 supporters!


Respected Sir,

Tirumangalam (TMQ) is one among the important and oldest stations in Madurai Division and also It is the hub for around 2 lakhs people of Tirumangalam & Peraiyur Taluks of Madurai Districts. In those taluks there were approximately 30 Military villages (each one from a family) providing number of Militants for the Indian Army. Recently, Officials said that the stoppage at Tirumangalam for Pearlcity Express will be fully cancelled from July 1. It will affect maximum number of people around the above mentioned areas. So, we request you to continue the stoppage of Pearlcity Express (12693, 12694) and also make stoppage for leading Expresses which are passing through Tirumangalam (TMQ) station.

Thanking you

ஐயா அவர்களுக்கு,

தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டத்தில் மிகப் பழமைவாய்ந்ததும் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக திருமங்கலம் ரயில் நிலையம் கருதப்படுகிறது. மேலும் மதுரை தெற்கு மாவட்டத்தின் மையநகராக திருமங்கலம் விளங்குகிறது. திருமங்கலம் மற்றும் பேரையூர் தாலுகாக்களை சேர்ந்த சுமார் 2லட்சம் மக்கள் இந்நிலையத்தை சார்ந்தே உள்ளனர். மேலும் இவ்விரு தாலுகாக்களிலும் இராணுவ கிராமங்கள் ஏராளம். சமீபத்தில், சென்னை - தூத்துக்குடி இடையே செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில், வரும் ஜூலை1 முதல் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நிற்காது என தகவல்கள் வெளியாயின. இதன் மூலம் ஏராளமானோர் பாதிப்பிற்கு உள்ளாவார். ஏற்கனவே திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று சென்ற பொதிகை, குருவாயூர் அதிவிரைவு ரயில்களின் வரிசையில் இப்போது முத்துநகர் ரயிலும் நில்லாமல் செல்லும் என்ற அறிவிப்பினை கேட்டதும், தொடர்ந்து திருமங்கலம் புறக்கணிக்கப்படுகிறதா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். ஆகவே தயவுகூர்ந்து இதற்கு நடவடிக்கை எடுத்து, முத்துநகர் மட்டுமல்லாது, திருமங்கலத்தை கடந்து செல்லும் பெரும்பான்மையான அதிவிரைவு ரயில்கள், திருமங்கலம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல ஆவணம் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி



Today: Tirumangalam is counting on you

Tirumangalam Madurai needs your help with “Shri A.K. Rastogi, Divisional Railway Manager: Need stoppage at Tirumangalam, Madurai (TMQ) for Pearlcity Express and also for leading SuperFast Expresses.”. Join Tirumangalam and 282 supporters today.