Objection by velaler communities against proposal to renaming as Devendra kula velaler

வெள்ளாளர் என்றும் வேளாளர் என்றும் கூறுவது ஒரு சமுதாய மக்களை மட்டுமே வெள்ளத்தை முறையாக பயன்படுத்தி வேளாண்மை செய்யும் குடி அதன் அடிப்படையில் தான் வெள்ளாளர் வேளாளர் என்று கூறப்பட்டுள்ளது. இது எங்கள் சமூதாய பெயர் பொது பெயர் இல்லை. பிள்ளைமார் என்பது பட்டம் மட்டுமே எங்கள் சமூகத்தின் பெயர் வெள்ளாளர் வேளாளர் இதை மாற்று சமூகத்தாருக்கு வழங்க கூடாது

Illathar Murasu, Chennai, India
7 months ago
Shared on Facebook
Tweet