Objection by velaler communities against proposal to renaming as Devendra kula velaler

Reasons for signing

See why other supporters are signing, why this petition is important to them, and share your reason for signing (this will mean a lot to the starter of the petition).

Thanks for adding your voice.

தேவேந்திரகுல வேளாளர்
2 days ago
This is bogus... People are so obsessed to caste maniac feel...

Thanks for adding your voice.

தேவேந்திரகுல வேளாளர்
Mar 28, 2021
https://bit.ly/3vHyqeX சரி சரி போய் வேலைய பாருங்க. பாராளுமன்றத்துலயே எங்களுடைய வரலாறு, பண்பாடு, நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தை பதிவு பண்ணியாச்சு. தேவேந்திர குல வேளாளர் எப்பவும் நாங்கள் தான் என்று அழுத்தமாக ஆணித்தரமாக பதிவு பண்ணியாச்சு. போதுமான சான்றுகள், வரலாற்று ஆராய்ச்சி, மானுடவியல் அறிக்கைகள் மற்றும் கல்வெட்டுகளின் குறிப்புகள் அனைத்தையும் உலக மக்களுக்கு சொல்லியாச்சு. இதில என்ன ப்ரிச்சனை உங்களுக்கு எல்லாம் என்றால் எங்கள் வரலாறை ஆய்வுக்கு உட்பதியபோது உங்க கேவலமான போலி வரலாறும் தெரிஞ்சு போச்சு வரலாற்று ஆய்வாளர்களுக்கு. நீ இப்போ உளறிக்கொண்டு இருந்தால் அதையெல்லாம் வெளியில் தெரிந்துவிட நிறைய வாய்ப்பு உள்ளது. உங்களுடைய சாமர்த்தியம் என்ன செய்யலாம் என்று நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. வாழ்த்துக்கள்.

https://bit.ly/2P527px மூவேந்தர் யார்? - ஐயா. தேவ ஆசிர்வாதம், முன்னாள் டெபுடி கலெக்டர்.
https://bit.ly/30QaY0U History of Mallar Pallar - பொறியாளர் Dr. குருசாமி சித்தன்.
வரலாற்று அறிஞர்கள் மற்றும் அவர்களின் புத்தகம். படித்து பார்க்கவும். இன்னும் பல்வேறு புத்தங்கள் இவர்கள் எழுதி இருக்கின்றார்கள். எங்கள் வரலாறு மட்டும் அல்ல. உங்கள் போலி வரலாற்றையும் அம்பலப்படுத்தி இருக்கும். இப்போ என்னன்னு பார்த்தீங்கன்னா உங்க சமூக பெயர் எல்லாம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆணை. எப்போ வேணும்னா மாற்றப்படலாம். தேவேந்திர குல வேளாளர் என்பது சட்டம்... புரியுதா எங்கள் வரலாறு சட்டம்.

https://bit.ly/3c67L2C - INTERPRETATION OF IDENTITY: AN ANTHROPOLOGICAL REPORT OF SEVEN COMMUNITIES.

உங்களுக்கு தைரியம் இருந்தால், 1951 மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்த தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரை அழித்தவர் யார் என்பதை இந்த உலகத்திற்கு சொல்ல முடியுமா? https://bit.ly/3kVr16U - இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1951.

நீங்க வேளாளரும் கிடையாது கவுண்டரும் கிடையாது https://bit.ly/30emdA8

நீங்க களப்பிரரா? களப்பிரரை எதிர்த்த குலமா? https://bit.ly/3eb2B7R

https://bit.ly/3cnkeQI VS https://bit.ly/3rnwiWt

https://bit.ly/3cnkeQI VS https://bit.ly/3r6SkMP

Thanks for adding your voice.

தேவேந்திரகுல வேளாளர்
Mar 27, 2021

Vinaitheerthan Subramanian
Feb 26, 2021
Vinaitheerthan Subramanian

Thanks for adding your voice.

Thiyagarajan D
Feb 25, 2021
Thondai Mandala Vellaalan

Thanks for adding your voice.

Manikandaprabhu Manikandaprabhu
Feb 25, 2021
வேளாளர் =வெள்ளாளர் காராளர் அனைத்தும் எங்கள் சாதி ஒன்றே அட்டையாளம்
கவுண்டர் பிள்ளை முதலியார் என்பது எங்கள் பட்டம்
நாங்கள் வாழ்ந்த இடத்தையும் வாழும் வாழ்க்கை முறையையும் வைத்தே அதன் பெயரில் உருவானது உட்பிரிவுகள்
பள்ளர்களை தூண்டி விட்டு எங்கள் வேளாளர் இனத்தை அழிக்க நினைத்தால் நாடு தாங்காது

Thanks for adding your voice.

சு​.​முருகானந்தம் சுப்பிரமணியன்
Feb 24, 2021
நான் சோழிய வெள்ளாளர்...

Thanks for adding your voice.

Kaderesan Mariappan
Feb 24, 2021
It is against individual
rights, our tradition,culture,&feelings

Thanks for adding your voice.

a ashokan
Feb 24, 2021
எங்கள் சமூகத்தின் பெயரை மற்றொரு சமூகத்திற்கு கொடுக்காதே

Thanks for adding your voice.

Illathar Murasu
Feb 24, 2021
வெள்ளாளர் என்றும் வேளாளர் என்றும் கூறுவது ஒரு சமுதாய மக்களை மட்டுமே வெள்ளத்தை முறையாக பயன்படுத்தி வேளாண்மை செய்யும் குடி அதன் அடிப்படையில் தான் வெள்ளாளர் வேளாளர் என்று கூறப்பட்டுள்ளது. இது எங்கள் சமூதாய பெயர் பொது பெயர் இல்லை. பிள்ளைமார் என்பது பட்டம் மட்டுமே எங்கள் சமூகத்தின் பெயர் வெள்ளாளர் வேளாளர் இதை மாற்று சமூகத்தாருக்கு வழங்க கூடாது