Mobilise public opinion in support of Palestine

0 have signed. Let’s get to 500!


The unilateral decision of US President Donald  Trump to shift the US embassy from Tel Aviv to Jerusalem is  condemnable. It is in violation of international law and several resolutions of the United Nations. It will affect  peace and prosperity in the Arab World.

The General Assembly of the United Nations rejected the US decision of recognising Jerusalem as Israel's capital.128 member countries despite threat from US stood against Israel and US.India also didnot yield to US pressure.

The people of India always support Palestine on their just demands ; Condemn the continuous killing , torture  and arrest of Palestine by Israel.

We request the democratic forces to ask the Prime Minister , Shri Narendra Modi to take a firm stand on behalf of  Government of India 

(i) To stop all its defence deals with Israel and
(ii) To take leading role in mobilising international opinion towards the cause of Palestine people.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பொதுக்கருத்தை உருவாக்குக !
==============================
அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலேமிற்கு மாற்றுவது என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முடிவானது எதேச்சதிகாரமானது ; கண்டிக்கத்தக்கது.

இது பன்னாட்டு சட்டங்களுக்கும், ஐக்கிய நாடுகளின் பல தீர்மானங்களுக்கும் எதிரானது. இது அரபுநாடுகளின் அமைதியையும் ,வளர்ச்சியையும் பாதிக்கும்.

ஐக்கிய நாடுகளின் பொதுசபை
இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை ஆதரிக்கும் அமெரிக்க அரசின் முடிவை நிராகரித்து உள்ளது. அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி 128 உறுப்பு நாடுகள் அமெரிக்காவிற்கும் , இஸ்ரேலுக்கும் எதிராக வாக்களித்து உள்ளனர். இந்தியாவும் அமெரிக்க அழுத்தத்தை எதிர்த்து வாக்களித்து உள்ளது.

இந்திய மக்கள் எப்போதுமே பாலஸ்தீன மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர்..இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்கள் மீது நடத்தும் தொடர்ச்சியான சித்திரவதைகளையும், கைதுகளையும், கொலைகளையும் கண்டித்து வருகின்றனர்

இந்திய நாட்டின் பிரதமர் திரு .நரேந்திர மோடி அவர்கள் இந்திய அரசின் சார்பாக உறுதியான நிலையை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஜனநாயக சக்திகள் எழுப்ப வேண்டும் என்று கோருகிறோம்:

(I)இஸ்ரேல் அரசுடனான இராணுவ தொடர்புகளை கைவிட வேண்டும்.
(ii)பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சர்வதேச பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்ற வேண்டும்.



Today: Nallakannu is counting on you

Nallakannu R needs your help with “Prime Minister of India : Mobilise public opinion in support of Palestine”. Join Nallakannu and 251 supporters today.