Petition Closed

பாரம்பரிய மருத்துவத்துக்கு G.S.T விலக்கு

This petition had 10 supporters


      G.S.T இல் நமது நாட்டில் பாரம்பரிய மருந்துகளான ஆயுர்வேதம், சித்தா மற்றும் மாற்று மருத்துவ மருந்துகளுக்கு 12 % வரியும், ஆங்கில மருந்துகளுக்கு 5 % வரியும் விதிக்கப்பட்டு உள்ளது.
     இது பாரம்பரிய மருத்துவத்தை அழிக்கும் செயலாகும். பாரத நாட்டின் பாரம்பரிய மருத்துவம் தற்போது வளர்த்துவருகிறது. அதை காப்பாற்ற முழு வரி விலக்கு கொடுக்க வேண்டும்.
          இதில் உள்ள படிவத்தில் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.
நண்பர்களுக்கும் பகிருங்கள்.
நன்றி.......



Today: பாரம்பரிய மருத்துவத்தை காப்போம்!!! is counting on you

பாரம்பரிய மருத்துவத்தை காப்போம்!!! needs your help with “PRIME MINISTER: பாரம்பரிய மருத்துவத்துக்கு G.S.T விலக்கு”. Join பாரம்பரிய மருத்துவத்தை காப்போம்!!! and 9 supporters today.