Petition Update

இறுதியான, உறுதியான தீர்வு.

Velumani Palani
Chennai, India

Jul 12, 2013 — அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஏதேனும் ஒன்றினை
நமக்கு ஆதரவாக மாற்ற வேண்டிய தந்திரங்களை
தமிழர்களாகிய நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

அதற்கு நாம் அனைவரும் ஆதாரங்களை, கொடூரமான போர் பதிவுகளை
தொடர்ந்து மேற்சொன்ன நாடுகளுக்கு அனுப்புவோம்.
இந்த வியூகத்தினை மட்டும் அனைவரும் மேற்கொள்வோம்.

அந்த மூன்று வல்லரசுகளும் உண்மையாகவே நம் பக்கம்
திரும்பும்போது மற்ற வியூகங்கள் ஆக்கப்பூர்வமாக அமையும்.

வர வைப்போம் நேட்டோ படைகளை.............இலங்கைக்கு.
ராஜபக்சே & கோ ஒட்டுமொத்தமாகக் கொல்லப்பட வேண்டும்.

தமிழர்களுக்குத் தமிழ் ஈழம் வேண்டும்.

அது மட்டுமே இறுதியான, உறுதியான தீர்வு.

உலகத் தமிழர்களின் எண்ணமும், செயலும் அதை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும்.

ஒற்றுமை மட்டுமே நமது பலத்தை வெளிப்படுத்தும்.