Petition Update

ஆக்கப்பூர்வமாகவே யோசிப்போம்.

Velumani Palani
Chennai, India

Jul 12, 2013 — தேசியத் தலைவர் போராட்டம் ஆரம்பித்த காலத்தில்
இலங்கை ஒரு தனி நாடு.
தற்போது அது நான்கு வல்லரசுகளின் செல்லப்பிள்ளை.

எனவே நாம் வெறுமனே ஆயுதம் திரட்டிப் போராட்டத்தைத் துவங்குவது
வீண் வேலை.
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஏதேனும் ஒன்றினை
நமக்கு ஆதரவாக மாற்ற வேண்டிய தந்திரங்களை
தமிழர்களாகிய நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்.

இலங்கையில் போரினால் பாதிப்புக்குள்ளாகி முடங்கிக்கிடக்கும்
நம் சொந்தங்களின் இப்போதைய உடனடி தேவைகளான
உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை அளித்திட
மேற்சொன்ன நாடுகளை தொடர்ந்து வலியுறுத்தத் வேண்டும்.

ஆக்கப்பூர்வமாகவே யோசிப்போம்.
நாளைக்கே பத்து கப்பல் நிறைய ஆயுத கொண்டு வந்து
நாளை மறுநாள் போர் துவங்கலாம் என்பது வீண் பேச்சு.

வெற்று தீர்மானங்கள் எமக்கு தேவையில்லை.
விசாரணைகள் தேவையில்லை .

ஈராக்கில் சதாம் உசேனைக் கொல்வதற்கு என்ன காரணம் இருந்ததோ ............
அதைவிட கொடூரமான காரணங்கள் ஈழ மண்ணில் உண்டு.

வர வைப்போம் நேட்டோ படைகளை.............இலங்கைக்கு.
ராஜபக்சே & கோ ஒட்டுமொத்தமாகக் கொல்லப்பட வேண்டும்.

தமிழர்களுக்குத் தமிழ் ஈழம் வேண்டும்.