Petition Update

Share to Your Friends and Human well-wishers.

Velumani Palani
Chennai, India

May 17, 2013 — வீரம் விளைந்த தமிழ்க் குலத்தின் வாரிசுகளே...!

உங்கள் வாழ்வின் சில நிமிடங்களை நம் தமிழ் இனம் காக்க முதலீடு செய்யுங்கள்.

வியாபார உலகின் நிர்ப்பந்தங்களில், சூழ்ச்சிகளில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழ் இன மக்கள்....

கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஆகியோரின் கவனத்திற்கு

இந்த கடிதத்தின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் எடுத்துச் செல்லுங்கள், சொல்லுங்கள்,

கையெழுத்திட வையுங்கள், அவர்களுடைய கருத்துகளைப் பதிவு செய்ய வையுங்கள், செயல்பட வையுங்கள்.


தற்போது தெருவில் இறங்கிப் போராட அழைக்கவில்லை.

இணையம் வாயிலாக உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

அதற்கு அனைவருக்கும் விழிப்புணர்வு, குறைந்த பட்சம் இனத்தின் மேல் சிறிதேனும் அக்கறை உருவாக...

நாம் அனைவரும் முயற்சிகள் செய்வோம்.

அன்புடன்,
வே.பழனி.