Petition Update

அன்புள்ள தமிழ் உள்ளங்களுக்கு,

Velumani Palani
Chennai, India

Aug 20, 2012 — நமது நம்பிக்கைகள் நகத்தைப் போலவும், முடியைப் போலவும் இருக்க வேண்டும்.
அவை எத்தனை முறை வெட்டப்பட்டாலும் வளர்வதை நிறுத்துவதில்லையே.....!!!

"The biggest enemy of success is fear of failure. so when fear knocks send faith to open the door ."

உலகமே எதிர்த்து நின்றாலும் தனித் தமிழீழ இலட்சியத்தில் உறுதியோடு பயணிப்போம்!

அன்புடன்,
வே.பழனி.