Petition Update

Dear Tamils , Share to your friends and all please...........

Velumani Palani
Chennai, India

Aug 1, 2012 — அன்புள்ள தமிழ் உள்ளங்களுக்கு,

போராட்ட வடிவங்கள் மாறலாம்,
இலட்சியம் ஒன்றுதான்- அது
தமிழ் ஈழம் மட்டுமே.

நமது தேசியத் தலைவர் சொன்னது.

நமது எதிரியின் பின்னால் வலிமையானவர்கள்
அணி திரளும்போது
நாம் தனியாளாக நின்றால்.............
தடம் தெரியாமல் அழிக்கப்பட்டு விடுவோம்.
அழிவை நினைத்து நாம் அழப் போவதில்லை
என்றாலும்..........
நமது இலட்சியம் ஈடேற,
நமது இனம் தழைக்க,
பகைவரை அழிக்க............
நமக்கு சில வல்லரசுகளின் உதவி தேவை.
அவ்வளவுதான்.
இந்த உலகம் அரசியல் விளையாட்டில்
ஈடுபடும்போது
நாமும் விளையாடித்தான் ஆக வேண்டும்.

அன்புடன்,
வே.பழனி.