Petition Update

Dear Tamils , Share to your friends and all please...........

Velumani Palani
Chennai, India

May 15, 2012 — அன்புள்ள தமிழ் உள்ளங்களுக்கு,

வணக்கம். இந்த கடிதத்தில் தங்களின் நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட அனைத்து தமிழர்களையும் கையெழுத்திட வைக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன். ஒவ்வொரு தமிழனுடைய கடமை இது. தங்களின் Facebook, Twitter போன்ற இணைப்புகள் வழியாகவும் இந்த கடிதம் குறித்து பிரசாரம் செய்து கையெழுத்து ஆதரவு திரட்டுமாறு வேண்டுகிறேன். நன்றி.
அன்புடன்,
வே.பழனி.