Petition Update

Dear Tamils , Share to your friends and all please...........

Velumani Palani
Chennai, India

Apr 23, 2012 — அன்புள்ள தமிழ் உள்ளங்களுக்கு,

உலகின் முதல் இனமான நம் தமிழ் இனத்திற்கு ஏற்பட்ட பெருந்துயரத்தைப் போக்க தமிழர்களாகிய நாம் அனைவரும் இன்னும் வேகமாக செயல்படவேண்டும். தங்களின் நண்பர்கள், இதர தமிழர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்து இந்த கடிதத்தில் கையெழுத்திட வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
உலகத் தமிழர்களின் கடமை இது.

நன்றி, வணக்கம்.
அன்புடன்,
வே.பழனி.