India to refer Sri Lanka to ICC in March 2019

0 have signed. Let’s get to 100!


Refer Sri Lanka to International Criminal Court, if it continues to fail to implement its commitment made to the UNHRC Res. [A/HRC/RES/30/1] by March 2019; by agreeing to provide accountability and transitional justice.

It has failed to implement the resolution and brazenly repudiated its commitments to the UNHRC and victims of the war, so far without consequence. In March 2018 UN Human Rights Commissioner Zeid Ra'ad Al Hussein has also explicitly expressed his frustration, having lost faith in Sri Lanka’s willingness to engineer transitional justice and has called on member states to “explore other avenues, including the application of universal jurisdiction,that could foster accountability.” the UN Deputy for Human Rights, Kate Gilmore called for the establishment of a Special Court.

எதிர்வரும் 2019 ல் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமை அவையில், 2009 இல் ஈழத்தில் நடைபெற்ற இனஅழிப்புப் போரில் போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க கோருகின்றோம். ஐநா மனித உரிமை அவையில் [A/HRC/RES/30/1] தீர்மானத்தின்படி ஒப்புக்கொண்ட நிலைமாற்று நீதியை வழங்கிட தவறிய காரணத்தினால் இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க கோருகின்றோம். 

மார்ச் 2018 ல் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜெட் ரத் அல் ஹுசைன் வெளிப்படையாக அவரது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.சர்வதேச விசாரணை பொறிமுறைகள் உள்ளிட்ட மாற்று வழிகளைக் காணவும் அவர் உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

மேலும் மனித உரிமைகளுக்கான ஐ.நா.வின் துணைத் தலைவர் கேட் கில்மோர் சிறப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிப்பதற்காக அழைப்பு விடுத்தார். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு இந்திய அரசும் ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கையின் குற்றங்களுக்கு தண்டனை வழங்க ஏதுவாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கை அரசின் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என இதன் வழியாகக் கோருகின்றோம்.



Today: thamizhiniyan is counting on you

thamizhiniyan mathur needs your help with “PM of India: India to refer Sri Lanka to ICC in March 2019”. Join thamizhiniyan and 81 supporters today.