MRB 800 கொரோனா செவிலியர்களின் பணிபாதுகாப்பு
MRB 800 கொரோனா செவிலியர்களின் பணிபாதுகாப்பு
Started
4 April 2022
Signatures: 259Next Goal: 500
Support now
Why this petition matters
Started by Dani Sherly
நாங்கள் MRB தேர்ச்சி மூலம் தேர்வு செய்ய பட்டு3200 செவிலியர்கள் கொரோனா முதல் அலை முதல் 31/3/2022 வரை பணி புரிந்து வந்தோம்.தற்போது 800 செவிலியர்களை மட்டும் (1/4/2022) முதல் பணி இடை நீக்கம் செய்யபட்டுள்ளனர். இதனால் நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.ஆகவே உங்கள் தேர்தல் வாக்குறுதிபடி எங்களை நிரந்தர ஒப்பந்த பணி செவிலியராக பணி ஆணை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
Support now
Signatures: 259Next Goal: 500
Support now